சுட்டு எழுத்துகளில் இன்று நாம் பயன்படுத்தாத சுட்டு எழுத்து எது:
அ
இ
உ
எ
சுட்டு எழுத்துகளில் இன்று நாம் பயன்படுத்தாத சுட்டு எழுத்து எது:
வினா எழுத்துகள் எத்தனை வகைப்படும்? |
Answer |
சொல்லுக்கு முதலில் வரும் வினா எழுத்துகள் யாவை? |
Answer |
சொல்லுக்கு இறுதியில் வரும் வினா எழுத்துகள் யாவை? |
Answer |
உடலை நீர் தூய்மை செய்யும் உள்ளத்தை எது தூய்மை செய்யும்? |
Answer |
அளபெடை எத்தனை வகைப்படும்? |
Answer |
செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு என்ன பெயர்? |
Answer |
திணை என்பதன் பொருள் என்ன? |
Answer |
மக்களையும் தேவர்களையும் நரகரையும் குறிக்கும் சொற்களுக்கு என்ன பெயர்? |
Answer |
பல பொருள்களை குறிக்கும் சொல் |
Answer |
பல ஆடவர்களையும் பல பெண்களையும் தொகுதியாக குறிப்பது____________எனப்படும் |
Answer |