செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு என்ன பெயர்?
ஒற்றளபெடை
உயிரளபெடை
நெடில்
குற்றியலுகரம்
செய்யுளில் ஒசை குறையும்போது அவ்வோசையை நிறைவு செய்ய உயிரெழுத்து நீண்டு ஒலித்தால் அதற்கு என்ன பெயர்?
திணை என்பதன் பொருள் என்ன? |
Answer |
மக்களையும் தேவர்களையும் நரகரையும் குறிக்கும் சொற்களுக்கு என்ன பெயர்? |
Answer |
பல பொருள்களை குறிக்கும் சொல் |
Answer |
பல ஆடவர்களையும் பல பெண்களையும் தொகுதியாக குறிப்பது____________எனப்படும் |
Answer |
ஆண்பால்,பெண்பால்,பலர்பால் ஆகியவை எந்த திணைக்குரியவை? |
Answer |
எண் எத்தனை வகைப்படும்? |
Answer |
ஒரே பொருளை குறிக்கும் சொல்____________ எனப்படும் |
Answer |
263 வல்லின மெய்கள்மேல் ஊர்ந்த உகரமானது ஆய்த எழுத்தை தொடர்ந்து வந்தால் அவற்றுக்கு என்ன பெயர்? |
Answer |
ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் __________ எனப்படும் |
Answer |
மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு __________என்று பெயர் |
Answer |