Easy Tutorial
For Competitive Exams

மெய்எழுத்துகள் தனித்தனியே நெடில் எழுத்து ஏழுடன் சேர்ந்தால் அவை______எனப்படும்

உயிர் எழுத்துகள்
உயிர் மெய் எழுத்து
உயிர்மெய் நெடில் எழுத்து
உயிர் மெய் குறில் எழுத்து
Additional Questions

உயிர்க் குறில் எழுத்துகள் எத்தனை?

Answer

சொற்களின் இடையில் மெய்யெழுத்தோடு மற்றொரு மெய்யெழுத்து சேர்ந்து வருவது

Answer

ஒரு குறித்த மெய்யுடன் வேறு மெய்யெழுத்து நின்று மயங்குதல்_________எனப்படும்

Answer

சொற்கள் எத்தனை வகைப்படும்?

Answer

எல்லாருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த தமிழ்ச் சொல்லுக்கு பெயர் என்ன?

Answer

இயற்சொல் எத்தனை வகைப்படும்?

Answer

கற்றவருக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாய் இருப்பவை

Answer

திரிசொல் எத்தனை வகைப்படும்

Answer

திரிந்தும் திரியாமலும் தமிழ் மொழியில் வந்து வழங்குமானால் அவை_______

Answer

ஒருவர் நேரே கூறுவதுபோல கூறுவது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us