($7x^2$-5x) X வகுக்க________ கிடைக்கும்
$\dfrac{1}{10} \times \dfrac{1}{3}$ க்கு சமமானது |
Answer |
ஒரு விகிதமுறு எண்ணை s ஆல் பெருக்கி வரும் பெருக்கற் பலனுடன் 2ஐக் கூட்டினால்(கிடைக்கும் எனில் அவ்விகிதமுறு எண் எது? |
Answer |
பின்வருவனவற்றில் எது சரியான இறங்கு வரிசையில் உள்ளது? |
Answer |
அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப்போல் மும்மடங்காக இருந்தது. அவர்களின் தற்போதைய வயதினைக் காண்க. |
Answer |
இருஎண்களின் கூடுதல் 60, அவற்றுள் பெரிய எண்ணானது சிறிய எண்ணைப் போல் 4 மடங்கு எனில் அவ்வெண்களைக் காண்க. |
Answer |
$\dfrac{10}{3}$ லிருந்து $\dfrac{8}{7}$ -ஐ கழிக்க |
Answer |
இரு எண்கள் 53 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்களைக் காண்க. |
Answer |
300ஐ விட 15% குறைவான எண்ணைக் காண்க. |
Answer |
ஒரு வகுப்பு மாணவர்களில் 25% நடந்தும், 65% பேர் சைக்கிளிலும் மீதியுள்ளோர் பள்ளிப்பேருந்திலும் பள்ளிக்கு வருகின்றனர் எனில் பள்ளிப் பேருந்தில் வருகின்றவர்களின் சதவீதம் யாது? |
Answer |
ஒன்றிலிருந்து பதினைந்து வரை உள்ள பகா எண்களின் எண்ணிக்கையின் பின்னம் |
Answer |