Easy Tutorial
For Competitive Exams

இருஎண்களின் கூடுதல் 60, அவற்றுள் பெரிய எண்ணானது சிறிய எண்ணைப் போல் 4 மடங்கு எனில் அவ்வெண்களைக் காண்க.

12, 48
10, 40
15, 60
இவை எதுவுமில்லை
Additional Questions

$\dfrac{10}{3}$ லிருந்து $\dfrac{8}{7}$ -ஐ கழிக்க

Answer

இரு எண்கள் 53 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்களைக் காண்க.

Answer

300ஐ விட 15% குறைவான எண்ணைக் காண்க.

Answer

ஒரு வகுப்பு மாணவர்களில் 25% நடந்தும், 65% பேர் சைக்கிளிலும் மீதியுள்ளோர் பள்ளிப்பேருந்திலும் பள்ளிக்கு வருகின்றனர் எனில் பள்ளிப் பேருந்தில் வருகின்றவர்களின் சதவீதம் யாது?

Answer

ஒன்றிலிருந்து பதினைந்து வரை உள்ள பகா எண்களின் எண்ணிக்கையின் பின்னம்

Answer

6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி
நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள்
நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை
நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?

Answer

ஒரு பள்ளியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 2000. இச்கேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் 5% வீதம் அதிகரிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அப்பள்ளியில் எத்தனை மாணவர்கள் இருப்பார்கள்?

Answer

ஓர் ஆடையின் விலை ரூ.2100லிருந்து ரூ.2520 ஆக அதிகரிக்கின்றது எனில் அதிகரிப்பு சதவீதம் யாது?

Answer

ஒரு ஸ்கூட்டியை ரூ.13,600க்கு விற்பனை செய்யும் போது 15% நட்டம் ஆகிறது எனில் அதன் அடக்க விலை என்ன?

Answer

ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கின்றது. அப்புத்தகத்தில் குறித்த விலை ரூ.220 எனில், அதன் அடக்க விலை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us