ஒரு ஸ்கூட்டியை ரூ.13,600க்கு விற்பனை செய்யும் போது 15% நட்டம் ஆகிறது எனில் அதன் அடக்க விலை என்ன?
ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கின்றது. அப்புத்தகத்தில் குறித்த விலை ரூ.220 எனில், அதன் அடக்க விலை |
Answer |
விற்பனை வரியுடன் ஒரு குளிர்சாதன கருவியின் மொத்த விலை ரூ.14,500. குளிர்சாதன கருவியின் விலை ரூ.13,050 எனில் விற்பனை வரி விகிதத்தைக் காண். |
Answer |
360 நிமிடங்களை மணிகளாக மாற்றுக? |
Answer |
ஒரு பொருளின் மதிப்புடன் சேர்க்கும் வரி |
Answer |
ஒரு பொருளின் விற்ற விலை ரூ.240, தள்ளுபடி ரூ.28 எனில் குறித்த விலை ட |
Answer |
($7x^2$-5x) X வகுக்க________ கிடைக்கும் |
Answer |
$\dfrac{1}{10} \times \dfrac{1}{3}$ க்கு சமமானது |
Answer |
ஒரு விகிதமுறு எண்ணை s ஆல் பெருக்கி வரும் பெருக்கற் பலனுடன் 2ஐக் கூட்டினால்(கிடைக்கும் எனில் அவ்விகிதமுறு எண் எது? |
Answer |
பின்வருவனவற்றில் எது சரியான இறங்கு வரிசையில் உள்ளது? |
Answer |
அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப்போல் மும்மடங்காக இருந்தது. அவர்களின் தற்போதைய வயதினைக் காண்க. |
Answer |