23877.ஒரு விகிதமுறு எண்ணை s ஆல் பெருக்கி வரும் பெருக்கற் பலனுடன் 2ஐக் கூட்டினால்(கிடைக்கும் எனில் அவ்விகிதமுறு எண் எது?
1/2
-1/2
-3/2
3/2
23878.பின்வருவனவற்றில் எது சரியான இறங்கு வரிசையில் உள்ளது?
0,-6,-4,-2,
12,-12,-15,-18
4,-8,10,-15
-8,-7,-6,-5
23879.அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப்போல் மும்மடங்காக இருந்தது. அவர்களின் தற்போதைய வயதினைக் காண்க.
அருண் 24, தந்தை 48
அருண்12, தந்தை30
அருண் 12, தந்தை 60
அருண் 14, தந்தை 45
23880.இருஎண்களின் கூடுதல் 60, அவற்றுள் பெரிய எண்ணானது சிறிய எண்ணைப் போல் 4 மடங்கு எனில் அவ்வெண்களைக் காண்க.
12, 48
10, 40
15, 60
இவை எதுவுமில்லை
23881.$\dfrac{10}{3}$ லிருந்து $\dfrac{8}{7}$ -ஐ கழிக்க
-$\dfrac{46}{21}$
$\dfrac{46}{21}$
$\dfrac{5}{21}$
-$\dfrac{7}{22}$
23882.இரு எண்கள் 53 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்களைக் காண்க.
9, 2
2, 9
45, 27
25, 15
23884.ஒரு வகுப்பு மாணவர்களில் 25% நடந்தும், 65% பேர் சைக்கிளிலும் மீதியுள்ளோர் பள்ளிப்பேருந்திலும் பள்ளிக்கு வருகின்றனர் எனில் பள்ளிப் பேருந்தில் வருகின்றவர்களின் சதவீதம் யாது?
25%
20%
10%
30%
23885.ஒன்றிலிருந்து பதினைந்து வரை உள்ள பகா எண்களின் எண்ணிக்கையின் பின்னம்
$\frac{8}{15}$
$\frac{7}{15}$
$\frac{6}{15}$
$\frac{9}{15}$
23886.6 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி
நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள்
நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை
நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?
நேரம் வேலை செய்து, 24 நாட்களில் முடிப்பர். 9 ஆண்கள்
நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால், எத்தனை
நாட்களில் அவ்வேலையை முடிப்பர்?
10 நாள்
15 நாள்
20 நாள்
5 நாள்
23887.ஒரு பள்ளியில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 2000. இச்கேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் 5% வீதம் அதிகரிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அப்பள்ளியில் எத்தனை மாணவர்கள் இருப்பார்கள்?
2205
2005
2200
2400
23888.ஓர் ஆடையின் விலை ரூ.2100லிருந்து ரூ.2520 ஆக அதிகரிக்கின்றது எனில் அதிகரிப்பு சதவீதம் யாது?
10%
15%
20%
25%
23889.ஒரு ஸ்கூட்டியை ரூ.13,600க்கு விற்பனை செய்யும் போது 15% நட்டம் ஆகிறது எனில் அதன் அடக்க விலை என்ன?
Rs 15,000
Rs 16,000
Rs 15,550
Rs.16,550
23890.ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கின்றது. அப்புத்தகத்தில் குறித்த விலை ரூ.220 எனில், அதன் அடக்க விலை
Rs 200
Rs 185
Rs 195
Rs 180
23891.விற்பனை வரியுடன் ஒரு குளிர்சாதன கருவியின் மொத்த விலை ரூ.14,500. குளிர்சாதன கருவியின் விலை ரூ.13,050 எனில் விற்பனை வரி விகிதத்தைக் காண்.
5%
15%
10%
20%
23894.ஒரு பொருளின் விற்ற விலை ரூ.240, தள்ளுபடி ரூ.28 எனில் குறித்த விலை ட
Rs 212
Rs 228
Rs 258
Rs 268