சுற்றுக்களைக் கவனி
(i) கிட்டப் பார்வை உள்ளவரால் அருகில் உள்ள பொருள்களை மட்டுமே தெளிவாக காண முடியும்
(ii) தூரப் பார்வை உள்ளவரால் தொலைவில் உள்ள பொருள்களை மட்டுமே தெளிவாகக் காண முடியும்
இவற்றுள்:
(i) மட்டும் சரி
(ii) மட்டும் சரி
இரண்டும் சரி
இரண்டும் தவறு
Additional Questions
நீரில் ஒளியின் திசைவேகம் |
Answer |
கண்ணிற்குள் வந்தடையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துவது |
Answer |
விழிக்கோளம் (மனிதனின் கண்ணில்) எத்தனை அடுக்குகளால் ஆனது? |
Answer |
விழி லென்சுக்கும் விழி வெண் படலத்திற்கும் இடையே உள்ளது |
Answer |
ரேடியோ கதிர்களை பூமிக்கு திருப்பி அனுப்பும் வளிமண்டல படலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது |
Answer |
பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது |
Answer |
பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதின் தத்துவம் |
Answer |
கீழ்க்காணும் அறிக்கைகளை கவனிக்க |
Answer |
தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்குள்ளது? |
Answer |
இந்திய வானியற்பியல் நிறுவனம் எங்குள்ளது? |
Answer |