Easy Tutorial
For Competitive Exams

தீர்ந்து விடாததொரு ஆற்றல் மூலமாகக் கருதப்படுவது

பெட்ரோலியம்
சூரிய ஆற்றல்
இயற்கை வாயு
நிலக்கரி
Additional Questions

10 மீ ஆழமுள்ள கிணற்றிலிருந்து 5 கிகி வாளி நீரைத் தூக்கச் செய்ய வேண்டிய வேலை என்ன?

Answer

நிலாவின் பரப்பில் ஈர்ப்பு முடுக்கம்

Answer

பொருள்களை வெப்பப்படுத்தும் போது மூலக்கூறுகளின்----------- அதிகரிப்பதால் அப்பொருளின் வெப்பநிலை உயருகிறது.

Answer

மூலக்கூறு இயக்கத்தின் சராசரி ஆற்றலைக் குறிப்பது

Answer

பாதரசத்தின் கொதிநிலை

Answer

ஒரு பொருள் அடையக்கூடிய மிகக் குறைந்த வெப்பநிலை

Answer

மனிதனின் இயல்பு வெப்பநிலை

Answer

வெப்பநிலை மாறாமல் இருக்கும்போது, குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம், அதன் பருமனுக்கு எதிர்தகவில் அமையும். இதைக் கூறுவது

Answer

நல்லியல்பு வாயு விதிப்படி

Answer

வெப்ப ஆற்றலின் அலகு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us