ஒரு ஒலி நாடாவில்
(i) இரும்பு ஆக்ஸைடு அல்லது குரோமியம் டை ஆக்ஸைடு போன்ற காந்தப்பொருள் பூசப்பட்டிருக்கும்
(ii) பதிவு முனையின் இடைவெளியை விட அழிப்பு முனையின் இடைவெளி அதிகம்
(iii) அழிப்பு முனை, பதிவு முனை, இயக்க முனை இருக்கும்
(iv) 24 ஒலித்தடங்கள் வரை பதிவு செய்யலாம்
இவற்றுள் :
(i) மற்றும் (ii) சரி
(ii) மற்றும் (iii) சரி
(i), (iii) மற்றும் (iv) சரி
அனைத்தும் சரி
Additional Questions
காற்றில் ஒலியின் திசைவேகம் 0°C வெப்ப நிலையில் |
Answer | ||||||||||
இழுத்துக்கட்டப்பட்ட கம்பியின் அதிர்வுகள் இதைப் பொறுத்ததல்ல |
Answer | ||||||||||
ஒரு கோள ஆடியில் வெளிப்புறம் முலாம் பூசப்பட்டிருந்தால், அது |
Answer | ||||||||||
குழி ஆடியின் உருப்பெருக்கம் |
Answer | ||||||||||
வாகனங்களில் பின்காட்சி ஆடியாகவும் முகப்பு விளக்குகளிலும் பயன்படும் ஆடிகள் முறையே |
Answer | ||||||||||
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி |
Answer | ||||||||||
பொருளின் அளவிற்கு சமமான மெய்பிம்பத்தை தரும் ஆடி |
Answer | ||||||||||
கோளக ஆடியின் வடிவியல் மையத்திற்கு ------------ என்று பெயர். |
Answer | ||||||||||
பரந்த காட்சியை ஏற்படுத்தும் ஆடி - |
Answer | ||||||||||
சரியாகப் பொருத்தி குறியீடுகளைக் கொண்டு விடை தருக
|
Answer |