Easy Tutorial
For Competitive Exams

வாகனங்களில் பின்காட்சி ஆடியாகவும் முகப்பு விளக்குகளிலும் பயன்படும் ஆடிகள் முறையே

குழி, குவி
குவி, சமதளம்
சமதளம், குழி
குவி, குழி
Additional Questions

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று [A]: குழிஆடியின் முன் பொருள் F ல் உள்ளபோது பிம்பம் தோன்றாது
காரணம் (R): பொருள் F ல் உள்ள போது இணையாகச் செல்லும்.
இவற்றுள் :

Answer

பொருளின் அளவிற்கு சமமான மெய்பிம்பத்தை தரும் ஆடி

Answer

கோளக ஆடியின் வடிவியல் மையத்திற்கு ------------ என்று பெயர்.

Answer

பரந்த காட்சியை ஏற்படுத்தும் ஆடி -

Answer

சரியாகப் பொருத்தி குறியீடுகளைக் கொண்டு விடை தருக

குழியாடியில் பொருளின் நிலைகுழியாடியில் பிம்பத்தின் நிலை
a) ஈறிலாத் தொலைவு1. Fக்கும் Cக்கும் இடையில்
b) Cக்கு அப்பால்2. Fல்
c) Cயில்3. Cக்கு அப்பால்
d) Fக்கும் Cக்கும் இடையில்4. Cயில்

Answer

குழி ஆடியில், ஆடிக்கும் திரைக்கும் இடையே உள்ள தொலைவானது இவ்வாறு அழைக்கப்படுகிறது

Answer

தெளிவுக் காட்சியின் மீச்சிறு தொலைவானது

Answer

பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்றுத்திசை வேகம் ஏறக்குறைய

Answer

எறிபொருளின் பாதை--------ஆகும்

Answer

கோணத் திசைவேகத்தின் அலகு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us