Easy Tutorial
For Competitive Exams

பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்றுத்திசை வேகம் ஏறக்குறைய

200 கி.மீ/மணி
200 கி.மீ/வினாடி
100 கி.மீ/மணி
100 கி.மீ/வினாடி
Additional Questions

எறிபொருளின் பாதை--------ஆகும்

Answer

கோணத் திசைவேகத்தின் அலகு

Answer

மூலக்கூறு கொள்கையின் அடிப்படையில் பரப்பு இழுவிசையை விளக்கியவர்

Answer

திரவங்களில் எதன் தன்வெப்ப ஏற்புத்திறன் பெரும மதிப்பை
கொண்டுள்ளது

Answer

பொருளை வட்டப் பாதையில் இயங்க வைக்கத் தேவையான விசை

Answer

கெப்ளரின் மூன்றாம் விதியின் மற்றொரு பெயர்

Answer

மையவிலக்கு விசையின் அடிப்படையில், எஞ்சின்களின் வேகத்தை கட்டுப்படுத்தப் பயன்படும் கருவி

Answer

புவி மையக் கொள்கையை வெளியிட்டவர்

Answer

பொது ஈர்ப்பு மாறிலியின்(G) மதிப்பு

Answer

தூய நீருக்கும் தூயகண்ணாடிக்கும் இடையேயான தொடுகோணம் $\theta$ =

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us