சரியாகப் பொருத்தி குறியீடுகளைக் கொண்டு விடை தருக
குழியாடியில் பொருளின் நிலை | குழியாடியில் பிம்பத்தின் நிலை |
a) ஈறிலாத் தொலைவு | 1. Fக்கும் Cக்கும் இடையில் |
b) Cக்கு அப்பால் | 2. Fல் |
c) Cயில் | 3. Cக்கு அப்பால் |
d) Fக்கும் Cக்கும் இடையில் | 4. Cயில் |
4 3 2 1
3 4 2 1
2 1 4 3
1 2 4 3.