Easy Tutorial
For Competitive Exams

வளிமண்டலத்தின் முதல் 15 கிமீ உயரம் வரை உள்ள அடுக்கினை----------- என்கிறோம்.

அயனோஸ்பியர்
எக்ஸோஸ்பியர்
ட்ரோபோஸ்பியர்
மீசோஸ்பியர்.
Additional Questions

கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி :
I) புவிப்பரப்பிற்கு மேல் 30 முதல் 50 கிமீ உயரத்தில் 42° C வெப்பநிலையில் வெப்பமான காற்று இருக்கிறது
II) சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தை ஒசோன் படலம் உட்கவர்வதினால் தான் காற்று வெப்பமடைகிறது
III) புவிப்பரப்பிலிருந்து மேலே செல்ல காற்று மண்டலத்தின் தடிமன் மெல்லியதாகிறது
IV) பெருங்கடல்களில், 3657 மீட்டர் ஆழத்தில் உள்ள தரைப்பகுதியில் மென்மையான சேறு உள்ளது.
இவற்றுள் :

Answer

பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை------------ எனக் கூறுகிறோம்?

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி :
I) பில்லியன் விண்மீன் திரள்கள் சேர்ந்ததே அண்டம்
II) ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் விண்மீன்கள் இருப்பதை விண்மீன் குழுக்கள் என்கிறோம்.
III) ஒரியான், தரூஸ், உள்சா மேஜர் போன்றவை சில விண்மீன் குழுக்களாகும்
இவற்றுள் :

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று [A] : மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 21 ஆகியன சம இரவு பகல் நாட்கள்
காரணம் (R) : சுழலும் புவியின் அச்சு, சூரிய ஒளியின் திசைக்குச் செங்குத்தாக இருக்கும்
இவற்றுள் :

Answer

பொருத்துக:

a) கெட்டியான மேற்பகுதி1. நீர், பாறைகள், மண்
b) மெல்லிய பகுதி2. பாதி உருகிய நிலை
c) மைய பகுதி3. இரும்பு, நிக்கல்
d) நீரின் பரப்பு4. 71 விழுக்காடு

குறியீடுகள்

Answer

நிலவு தன் அச்சைப் பற்றி தானே சுழல எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?

Answer

கோடை காலத்தில் சூரியன் :

Answer

நாம் இருக்கும் விண்மீன் திரள்----------- எனப்படுகிறது.

Answer

சூரியனுக்கு வெகு தொலைவில் உள்ள கோள்?

Answer

வளிமண்டலத்தின் முதல் 15 கிமீ உயரம் வரை உள்ள அடுக்கினை----------- என்கிறோம்.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us