24772.பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை------------ எனக் கூறுகிறோம்?
விண்மீன் குழுக்கள்
சிறு கோள்
விண்மீன் கூட்டம்
விண்மீன் திரள்கள்.
24773.கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி :
I) பில்லியன் விண்மீன் திரள்கள் சேர்ந்ததே அண்டம்
II) ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் விண்மீன்கள் இருப்பதை விண்மீன் குழுக்கள் என்கிறோம்.
III) ஒரியான், தரூஸ், உள்சா மேஜர் போன்றவை சில விண்மீன் குழுக்களாகும்
இவற்றுள் :

I, III சரி
I, II தவறு III சரி
III சரி
அனைத்தும் சரி.
24774.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று [A] : மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 21 ஆகியன சம இரவு பகல் நாட்கள்
காரணம் (R) : சுழலும் புவியின் அச்சு, சூரிய ஒளியின் திசைக்குச் செங்குத்தாக இருக்கும்
இவற்றுள் :
கூற்று [A] : மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 21 ஆகியன சம இரவு பகல் நாட்கள்
காரணம் (R) : சுழலும் புவியின் அச்சு, சூரிய ஒளியின் திசைக்குச் செங்குத்தாக இருக்கும்
இவற்றுள் :
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கம்
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
[A] சரி ஆனால் (R) தவறு
[A] தவறு ஆனால் (R) சரி
24775.பொருத்துக:
குறியீடுகள்
a) கெட்டியான மேற்பகுதி | 1. நீர், பாறைகள், மண் |
b) மெல்லிய பகுதி | 2. பாதி உருகிய நிலை |
c) மைய பகுதி | 3. இரும்பு, நிக்கல் |
d) நீரின் பரப்பு | 4. 71 விழுக்காடு |
குறியீடுகள்
1 2 3 4
3 1 2 4
1 3 2 4
3 2 1 4
24776.நிலவு தன் அச்சைப் பற்றி தானே சுழல எடுத்துக்கொள்ளும் காலம் எவ்வளவு?
24 நாள்கள்
29.5 நாள்கள்
24 மணி நேரம்
29.5 மணி நேரம்
24777.கோடை காலத்தில் சூரியன் :
வட கிழக்கில் உதித்து, வட மேற்கில் மறையும்
தென் கிழக்கில் உதித்து, தென் மேற்கில் மறையும்
வட மேற்கில் உதித்து, வட மேற்கில் மறையும்
தென் கிழக்கில் உதித்து, தென் கிழக்கில் மறையும்.
24778.நாம் இருக்கும் விண்மீன் திரள்----------- எனப்படுகிறது.
அண்டம்
பால் விழித்திரள்
உயிர்க்கோளம்
ஓரியான்
24780.வளிமண்டலத்தின் முதல் 15 கிமீ உயரம் வரை உள்ள அடுக்கினை----------- என்கிறோம்.
அயனோஸ்பியர்
எக்ஸோஸ்பியர்
ட்ரோபோஸ்பியர்
மீசோஸ்பியர்.
24781.கீழ்க்கண்ட கூற்றுகளை கவனி :
I) புவிப்பரப்பிற்கு மேல் 30 முதல் 50 கிமீ உயரத்தில் 42° C வெப்பநிலையில் வெப்பமான காற்று இருக்கிறது
II) சூரியனிடமிருந்து வரும் வெப்பத்தை ஒசோன் படலம் உட்கவர்வதினால் தான் காற்று வெப்பமடைகிறது
III) புவிப்பரப்பிலிருந்து மேலே செல்ல காற்று மண்டலத்தின் தடிமன் மெல்லியதாகிறது
IV) பெருங்கடல்களில், 3657 மீட்டர் ஆழத்தில் உள்ள தரைப்பகுதியில் மென்மையான சேறு உள்ளது.

I சரி
I, III, IV சரி
IV சரி
அனைத்தும் சரி.
- இயற்பியல் Test - 2
- வெப்பம் (Heat) Test - 2
- ஒளி (Light) Test - 1
- ஒளி (Light) Test - 2
- ஒலி (Sound) Test - 1
- ஒலி (Sound) Test - 2
- மின்னணுவியல் (Electronics) - 1
- மின்னணுவியல் (Electronics) - 2
- இயற்பியல் Test - 1
- வெப்பம் (Heat) Test - 1
- இயற்பியல் Test - 3
- இயற்பியல் Test - 4
- இயற்பியல் Test - 5
- இயற்பியல் Test - 6
- இயற்பியல் Test - 7
- இயற்பியல் Test - 8
- இயற்பியல் Test - 9
- இயற்பியல் Test - 10
- பருப்பொருளின் பண்புகளும் இயக்கங்களும்(Mechanics & Properties of Matter) Test - 2
- பேரண்டத்தின் அமைப்பு (Universe) Test - 2
- பொது அறிவியல் விதிகள் (General Scientific laws) Test - 1
- பொது அறிவியல் விதிகள் (General Scientific laws) Test - 2
- புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் (Inventions & Discoveries) Test - 1
- புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் (Inventions & Discoveries) Test - 2
- தேசிய அறிவியல் ஆய்வகங்கள்(National Scientific Laboratories) Test - 1
- தேசிய அறிவியல் ஆய்வகங்கள்(National Scientific Laboratories) Test - 2
- பருப்பொருளின் பண்புகளும் இயக்கங்களும்(Mechanics & Properties of Matter) Test - 1
- பேரண்டத்தின் அமைப்பு (Universe) Test - 1
- அளவுகள்,அளவீடுகள் & அலகுகள்(Physical Quantities, Standards & Units) Test - 1
- அளவுகள்,அளவீடுகள் & அலகுகள்(Physical Quantities, Standards & Units) Test - 2
- விசை, இயக்கம் & ஆற்றல்(Force,Motion & Energy) Test - 1
- விசை, இயக்கம் & ஆற்றல்(Force,Motion & Energy) Test - 2
- காந்தவியல் (Magnetism) Test - 1
- காந்தவியல் (Magnetism) Test - 2
- மின்சாரவியல்(Electricity) Test - 1
- மின்சாரவியல்(Electricity) Test - 2