Easy Tutorial
For Competitive Exams

GS Physics இயற்பியல் Test - 8

24842.வளிமண்டல அழுத்தத்தை அளந்தறியப் பயன்படுவது?
டாரிசெல்லி பாரமானி
போர்டன் அளவி
..பாதோம் மீட்டர்
திருகு அளவி
24843.வேகத்தின் அலகு யாது?
மீ / நொடி
கிமீ / நொடி
மிமீ / நாள்
கிமீ / நாள்.
24844.திசைவேகத்தின் அலகு யாது?
கிமீ / நாள்.
கிமீ / நொடி
மிமீ / நொடி
இவற்றில் ஏதுமில்லை
24845.விசையானது :
I) இயக்கத்தை ஏற்படுத்தும்
II) பொருளின் வடிவத்தையும், அளவையும் மாற்றும்
III) ஐசக் நியூட்டன் என்ற அலகால் அளக்கப்படுகிறது
IV) ஒரு இடத்தில் சேமித்து வைக்கப்படுகிறது.
இவற்றுள்:
1 மட்டும் சரி
I, II சரி
II, IV சரி
அனைத்தும் சரி.
24846.அனைத்துப் பொருள்களையும் புவியின் மையத்தை நோக்கி இழுப்பது?
மைய நோக்கு விசை
மைய விலக்கு விசை
ஈர்ப்பியல் விசை
மின் விசை
24847.விசை செயல்படும் பரப்பளவு சிறியதாக இருந்தால், விசையின் விளைவானது எவ்வாறு இருக்கும்?
விளைவு ஏதும் இருக்காது
குறைவாக இருக்கும்
அதிகமாக இருக்கும்
மாறாமலிருக்கும்.
24848.விசைக்கும், செயல்படும் பரப்பளவிற்கும் இடையே உள்ள தகவு (விகிதம்)---------எனப்படும்.
பரப்பு இழுவிசை
அழுத்தம்
திசைவேகம்
காந்த விசை
24849.இங்கு (புவியில்) 30 kg எடையுள்ள ஒரு பொருள் நிலவில் இருக்கும் போது அதன் நிறையானது?
5 kg
6 kg
8 kg
மாறாது.
24850.குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக:
a) விசை1. நியுட்டன்
b) வளிமண்டல அழுத்தம்2. அழுத்தமானி
c) அழுத்தம்3. டாரிசெல்லி பாரமானி
d) அழுத்த வேறுபாடு4. போர்டன் அளவி

குறியீடுகள்:
1 2 3 4
1 4 2 3
1 3 4 2
1 2 4 3.
24851.கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று [A]: மலை உச்சி போன்ற உயரமான பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு மூக்கின் வழியே
இரத்தக் கசிவு எற்படும்.
காரணம் (R): நம் உடலில் இரத்தக் குழாய்களின் அழுத்தம் வளிமண்டல அழுத்தத்தைவிட அதிகம்.
இவற்றுள் :
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கம்
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
[A] சரி ஆனால் (R) தவறு
[A] தவறு ஆனால் (R) சரி
Share with Friends