Easy Tutorial
For Competitive Exams

GS Physics இயற்பியல் Test - 9

24852.20 கிலோகிராம் அரிசிப் பையை 1 மீட்டர் உயரத்திற்கு தூக்கினால், செய்யப்பட்ட வேலை?
10 ஜூல்
20 ஜூல்
100 ஜூல்
200 ஜூல்
24853.மிதிவண்டி டயர்கள் தேய்வதற்கு காரணமான விசை?
பரப்பு இழுவிசை
உராய்வு விசை
ஈர்ப்பு விசை
காந்த விசை.
24854.எளிய இயந்திரங்களில் எத்தனை வகைகள் உள்ளன?
5
6
7
8.
24855.மீன் தூண்டில் எவ்வகை நெம்புகோலுக்கு உதாரணம்?
முதல் வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
நான்காம் வகை.
24856.இரட்டை சாய்தளங்கள் சேர்ந்த அமைப்பானது?
நெம்புகோல்
திருகு
ஆப்பு
கப்பி.
24857.நெம்புகோல் தத்துவத்தை முதலில் கண்டறிந்தவர்?
நியூட்டன்
ஆர்க்கிமிடிஸ்
பாஸ்கல்
பாரடே.
24858.அமுக்கப்பட்ட சுருள்வில்லில் இருக்கும் ஆற்றலானது?
நிலை ஆற்றல்
மின் ஆற்றல்
இயக்க ஆற்றல்
ஒலி ஆற்றல்.
24859.நிலையாற்றலும் இயக்க ஆற்றலும்---------- ஆற்றலாகும்
வேதி ஆற்றல்
வெப்ப ஆற்றல்
எந்திர ஆற்றல்
காந்த ஆற்றல்.
24860.ஸ்டீல் யார்டு இயந்திரத்தில் பயன்படும் நெம்புகோலின் தத்துவம்?
முதல் வகை
மூன்றாம் வகை
இரண்டாம் வகை
நான்காம் வகை.
24861.பொருளின் நிறம் குறையக் (Fade) காரணம்?
காற்று
ஒளி
உராய்வு
இயக்கம்.
Share with Friends