Easy Tutorial
For Competitive Exams

GS Physics இயற்பியல் Test - 6

24822.இயற்பியல் மாற்றங்கள் அனைத்தும்
மீள் மாற்றம்
மீளா மாற்றம்
மிதவேக மாற்றம்
அதிவேக மாற்றம்.
24823.எம்மாற்றத்தின் போது புதிய பொருட்கள் உருவாகிறது?
மீள் மாற்றம்
மிதவேக மாற்றம்
இயற்பியல் மாற்றம்
வேதியியல் மாற்றம்.
24824.இவற்றை ஊகித்து அறிய இயலும்
பருவ நிலை
நில நடுக்கம்
நிலச் சரிவு
எரிமலை வெடிப்பு.
24825.மெழுகுவர்த்தி எரியும் போது வெளிப்படுவது?
ஆக்ஸிஜன்
கர்பன்-டை-ஆக்ஸைடு
நீர்
B ) மற்றும் C )
24826.இது ஒரு தற்காலிக மாற்றம் ஆகும்.
அதிவேக மாற்றம்
மிதவேக மாற்றம்
இயற்பியல் மாற்றம்
வேதியியல் மாற்றம்.
24827.ஆவியாதல் என்பது ஒரு
அதிவேக மாற்றம்
மீளா மாற்றம்
இயற்பியல் மாற்றம்
வேதியியல் மாற்றம்.
24828.பின்வருவனவற்றுள் எது கால ஒழுங்கு மாற்றம்?
காற்று வீசுதல்
நீர் ஆவியாதல்
விலங்குகளின் வளர்ச்சி
பூமியின் சூழற்சி.
24829.பின் வருவனவற்றுள் எது வேதி மாற்றமில்லை?
பால் புளித்தல்
உணவு செரித்தல்
துருப்பிடித்தல்
ஆடைகள் உலர்தல்.
24830.ஓர் இயற்பியல் மாற்றத்தின் போது
பொருள்களின் முலக்கூறுகள் மாற்றமடைவதில்லை
பொருள்களின் முலக்கூறுகள மாற்றமடைகின்றன
மூலக்கூறுகளின் அணுக்கள் மாற்றமடைகின்றன
புதிய பொருட்கள் உருவாகின்றன.
24831.தவறான ஒன்றைக் காண்க.
ஆவியாதல் ஒரு இயற்பியல் மாற்றம்
உணவு செரித்தல் ஒரு வேதியியல் மாற்றம்
நீரின் உருகுநிலை மற்றும் உறைநிலையானது 0°C
அனைத்தும் சரி.
Share with Friends