56662.விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய அறிவியல் பாடம்
இயங்கியல்
நிலையியல்
இயக்கவிசையியல்
இயந்திரவியல்
56663.தரை விரிப்வினை ஒரு கம்பினால் தட்டி சுத்தம் செய்வது எவ்வகை நிலைமத்திற்கு எடுத்துக்காட்டு?
இயக்க
ஓய்வு
திசையில்
உந்தம்
56664.நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும் தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு
இயக்கத்தில் நிலைமம்
திசையில் நிலைமம்
விசையில் நிலைமம்
ஓய்வில் நிலைமம்
56665.ஒரு கதவினை திறத்தல் இதற்கான எடுத்துக்காட்டு
ஒரு தொடர் விசை
தொடு விசை
சமன் செய்யப்பட்ட விசை
சமன் செய்யப்படாத விசை
56668.இயக்க நிலையில் உள்ள பொருள் தமது இயக்க நிலைமாற்றத்தை எதிர்க்கும் பண்பு
திசையில் நிலைமம்
இயக்கத்தில் நிலைமம்
ஓய்வில் நிலைமம்
ஏதுமில்லை
56669.ஈர்ப்பு, காந்த மற்றும் மின் காந்த விசைகள் இவ்விசைக்கு எடுத்துக்காட்டுகள்
தொடு விசை
தொடா விசை
சமன் செய்யப்பட்ட விசை
சீரற்ற விசை
56670.விசையின் செயல்பாட்டால் ஒய்வு நிலையிலுள்ள பொருள்மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய அறிவியல்
நிலையியல்
இயக்கவியல்
இயக்கவிசையியல்
இயந்திரவியல்
- இயற்பியல் Test - 2
- வெப்பம் (Heat) Test - 2
- ஒளி (Light) Test - 1
- ஒளி (Light) Test - 2
- ஒலி (Sound) Test - 1
- ஒலி (Sound) Test - 2
- மின்னணுவியல் (Electronics) - 1
- மின்னணுவியல் (Electronics) - 2
- இயற்பியல் Test - 1
- வெப்பம் (Heat) Test - 1
- இயற்பியல் Test - 3
- இயற்பியல் Test - 4
- இயற்பியல் Test - 5
- இயற்பியல் Test - 6
- இயற்பியல் Test - 7
- இயற்பியல் Test - 8
- இயற்பியல் Test - 9
- இயற்பியல் Test - 10
- பருப்பொருளின் பண்புகளும் இயக்கங்களும்(Mechanics & Properties of Matter) Test - 2
- பேரண்டத்தின் அமைப்பு (Universe) Test - 2
- பொது அறிவியல் விதிகள் (General Scientific laws) Test - 1
- பொது அறிவியல் விதிகள் (General Scientific laws) Test - 2
- புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் (Inventions & Discoveries) Test - 1
- புதிய உருவாக்கமும், கண்டுபிடிப்புகளும் (Inventions & Discoveries) Test - 2
- தேசிய அறிவியல் ஆய்வகங்கள்(National Scientific Laboratories) Test - 1
- தேசிய அறிவியல் ஆய்வகங்கள்(National Scientific Laboratories) Test - 2
- பருப்பொருளின் பண்புகளும் இயக்கங்களும்(Mechanics & Properties of Matter) Test - 1
- பேரண்டத்தின் அமைப்பு (Universe) Test - 1
- அளவுகள்,அளவீடுகள் & அலகுகள்(Physical Quantities, Standards & Units) Test - 1
- அளவுகள்,அளவீடுகள் & அலகுகள்(Physical Quantities, Standards & Units) Test - 2
- விசை, இயக்கம் & ஆற்றல்(Force,Motion & Energy) Test - 1
- விசை, இயக்கம் & ஆற்றல்(Force,Motion & Energy) Test - 2
- காந்தவியல் (Magnetism) Test - 1
- காந்தவியல் (Magnetism) Test - 2
- மின்சாரவியல்(Electricity) Test - 1
- மின்சாரவியல்(Electricity) Test - 2