Easy Tutorial
For Competitive Exams

GS Physics இயற்பியல் Test - 3

24792.. ............. அணுவின் ஆற்றல் மாற்றத்திற்கான கால இடைவெளியின் அடிப்படை வினாடி ஆகும்?
ஹிலியம்
ஹைட்ரஜன்
பொலோனியம்
சீசியம் .
24793.தெரிந்த உறுதிப்படுத்தப்பட்ட அளவு?
அளவீடு
கிலோ
அலகு
ஏதுமில்லை.
24794.தனி ஊசல் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர்?
நியூட்டன்
மைக்கேல் பாரடே
கலிலியோ கலிலி
அப்துல் கலாம்.
24795.கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைக் காண்க:
புத்தகத்தின் நீளம் 25 cms
புகை வண்டியின் நீளம் 100 m
சர்க்கரையின் நிகர நிறை 100 கி
விசையின் அலகு newton
24796.ஒரு சதுரத்தின் நீளம் a மீட்டர், அகலம் b மீட்டர் மற்றும் உயரம் C மீட்டர் எனில் அதன் கன அளவு?
abc மீ
abc மீ2
abc மீ3
abc மீ4
24797.1 லிட்டர் என்பது?
100 cc
500 cc
1000 cc
1500 cc.
24798.1 மீட்டர் என்பது?
100 செமீ
$10^{3}$ மி.மீ
$10^{2}$ செமீ
அனைத்தும் சரி.
24799.கீழ்க்கண்டவற்றுள் வித்தியாசமான ஒன்றைக் காண்க:
பால்
காற்று
மணல்
மரம்.
24800.ஒரு பொருள் அடைத்துக் கொள்ளும் இடத்தின் அளவு அப்பொருளின்---------- எனப்படும்.
பருமன்
எடை
வடிவம்
பண்பு
24801.சரியான ஒன்றைத் தேர்க:
திரவங்களுக்கு பருமனும் வடிவமும் இல்லை
வாயுக்களுக்கு வடிவமும் பருமனும் இல்லை
திண்மங்களுக்குப் பாயும் தன்மை உண்டு
காற்று இடத்தை அடைத்துக் கொள்ளாது.
Share with Friends