நிலைமத்திற்கான இயற்வியல் அளவு
அடர்த்தி
எடை
விசை
நிறை
நிலைமத்திற்கான இயற்வியல் அளவு
இயக்க நிலையில் உள்ள பொருள் தமது இயக்க நிலைமாற்றத்தை எதிர்க்கும் பண்பு |
Answer |
ஈர்ப்பு, காந்த மற்றும் மின் காந்த விசைகள் இவ்விசைக்கு எடுத்துக்காட்டுகள் |
Answer |
விசையின் செயல்பாட்டால் ஒய்வு நிலையிலுள்ள பொருள்மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய அறிவியல் |
Answer |
ஒரு விசையின் சுழற்சி அல்லது திருப்புதல் விளைவு |
Answer |
விசையின் செயல்பாட்டால் பொருள் மீது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய அறிவியல் பாடம் |
Answer |
தரை விரிப்வினை ஒரு கம்பினால் தட்டி சுத்தம் செய்வது எவ்வகை நிலைமத்திற்கு எடுத்துக்காட்டு? |
Answer |
நிலையாக உள்ள ஒவ்வொரு பொருளும் தமது ஓய்வு நிலை மாற்றத்தை எதிர்க்கும் பண்பு |
Answer |
ஒரு கதவினை திறத்தல் இதற்கான எடுத்துக்காட்டு |
Answer |
ஒரு டம்ளர் பாலில் சர்க்கரையை கலக்குவது |
Answer |
நிலைமத்திற்கான இயற்வியல் அளவு |
Answer |