Easy Tutorial
For Competitive Exams

திசைவேகத்தின் அலகு யாது?

கிமீ / நாள்.
கிமீ / நொடி
மிமீ / நொடி
இவற்றில் ஏதுமில்லை
Additional Questions

விசையானது :
I) இயக்கத்தை ஏற்படுத்தும்
II) பொருளின் வடிவத்தையும், அளவையும் மாற்றும்
III) ஐசக் நியூட்டன் என்ற அலகால் அளக்கப்படுகிறது
IV) ஒரு இடத்தில் சேமித்து வைக்கப்படுகிறது.
இவற்றுள்:

Answer

அனைத்துப் பொருள்களையும் புவியின் மையத்தை நோக்கி இழுப்பது?

Answer

விசை செயல்படும் பரப்பளவு சிறியதாக இருந்தால், விசையின் விளைவானது எவ்வாறு இருக்கும்?

Answer

விசைக்கும், செயல்படும் பரப்பளவிற்கும் இடையே உள்ள தகவு (விகிதம்)---------எனப்படும்.

Answer

இங்கு (புவியில்) 30 kg எடையுள்ள ஒரு பொருள் நிலவில் இருக்கும் போது அதன் நிறையானது?

Answer

குறியீடுகளைக் கொண்டு சரியாகப் பொருத்துக:

a) விசை1. நியுட்டன்
b) வளிமண்டல அழுத்தம்2. அழுத்தமானி
c) அழுத்தம்3. டாரிசெல்லி பாரமானி
d) அழுத்த வேறுபாடு4. போர்டன் அளவி

குறியீடுகள்:

Answer

கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று [A]: மலை உச்சி போன்ற உயரமான பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு மூக்கின் வழியே
இரத்தக் கசிவு எற்படும்.
காரணம் (R): நம் உடலில் இரத்தக் குழாய்களின் அழுத்தம் வளிமண்டல அழுத்தத்தைவிட அதிகம்.
இவற்றுள் :

Answer

வளிமண்டல அழுத்தத்தை அளந்தறியப் பயன்படுவது?

Answer

வேகத்தின் அலகு யாது?

Answer

திசைவேகத்தின் அலகு யாது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us