கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று [A] : பால் ஒரு தூய பொருள் ஆகும்.
காரணம் (R) : பாலில் நீர், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் சில உப்புகள் உள்ளன.
இவற்றுள் :
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கம்
[A] மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
[A] சரி ஆனால் (R) தவறு
[A] தவறு ஆனால் (R) சரி
Additional Questions
லேசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை. |
Answer |
தூய தேனீரைப் பெற எம்முறையைக் கையாளுகிறோம்? |
Answer |
கற்பூரம், உப்புக்கலந்த கலவையை பிரிக்கும் முறை? |
Answer |
ஒரு பொருளின் சூடான அடர் கரைசலைக் குளிர |
Answer |
பால் தயிராதல் எவ்வகை மாற்றம்? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் வித்தியாசமான ஒன்று எது? |
Answer |
நீரின் அடர்த்தி யாது? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் தூய பொருள் அல்லாதது? |
Answer |
ஒரே வகையான துகள்களைப் பெற்ற பொருட்கள்: |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி : |
Answer |