Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்ட இணைப்பில் எது சரி?

பிம்பிசாரர் - மகதம்
மினாண்டர் - தட்சசீலம்
சசாங்கா - கவுடா
பாண்டியர்கள் - மதுரா
Additional Questions

அசோகர் கீழ்கண்ட எந்த பாறைக் கல்வெட்டில் கலிங்கப் போர் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்?

Answer

புத்தர் "அறிவு மற்றும் இரக்கப் பெருங்கடல்" என எந்த நூலில் வர்ணிக்கப்படுகிறார்?

Answer

ஜைன மதத்தின் இரண்டு பிரிவுகளாவன

Answer

கீழ்க்கண்டவர்களில் யார் புத்தரின் மறு அவதாரம் எனக் கருதப்படுகிறார்?

Answer

ஜைன மதத்தை ஆதரித்த மன்னர்

Answer

சாரநாத் மான் பூங்காவில் புத்தர் முதன் முதலில் செய்த பிரசங்கம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer

சிந்து சமவெளி நாகரீகத்திற்கும், வேதகால நாகரீகத் திற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு யாது?

Answer

சிந்து சமவெளி நாகரீகம் தொடர்பான பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க.
1. இது மிக உயர்வான மதசார்பற்ற நாகரீகம்
2. இந்த காலகட்டத்தில், இந்தியாவில் துணி நெய்து தயாரிப்பதற்கு பருத்தி பயன்படுத்தப்பட்டன.
மேற்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க:

Answer

இந்தியாவிற்கு அப்பால் எந்நாட்டில் முதலில் புத்தமதம் பிரசாரம் செய்யப்பட்டது?

Answer

கீழ்க்கண்ட இணைப்பில் எது சரி?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us