24879.அசோகர் கீழ்கண்ட எந்த பாறைக் கல்வெட்டில் கலிங்கப் போர் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்?
பதினோராம்பாறைக் கல்வெட்டு
பனிரென்டாம் பாறைக் கல்வெட்டு
பதிமூன்றாம் பாறைக் கல்வெட்டு
பதினான்காம்பாறைக் கல்வெட்டு
24880.புத்தர் "அறிவு மற்றும் இரக்கப் பெருங்கடல்" என எந்த நூலில் வர்ணிக்கப்படுகிறார்?
ஜாதகக் கதைகள்
அமரகோசம்
புத்த சரிதம்
ஆசிய ஜோதி
24881.ஜைன மதத்தின் இரண்டு பிரிவுகளாவன
காபாலிகர்-காளாமுகர்
மஹாயானம்-ஹினயாணம்
அஜவிகா-நியாய வைசேஷிகா
ஸ்வேதம்பரர்-திகம்பரர்
24882.கீழ்க்கண்டவர்களில் யார் புத்தரின் மறு அவதாரம் எனக் கருதப்படுகிறார்?
ஆத்ரேயா
மைத்திரேயா
நாகார்ஜுனா
கல்கி
24884.சாரநாத் மான் பூங்காவில் புத்தர் முதன் முதலில் செய்த பிரசங்கம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
மஹாபினிக்கிரமன்
மஹாபரிநிர்வாணா
மஹாமஸ்தாபிஷேகா
தர்மசக்ரபிரவர்த்தன்
24885.சிந்து சமவெளி நாகரீகத்திற்கும், வேதகால நாகரீகத் திற்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு யாது?
சிந்து சமவெளி நாகரீகம் நகர்புறத்திலும், வேதகால நாகரீகம் கிராமபுறத்திலும் இருந்தது.
சிந்து சமவெளி மக்கள் அரசமரத்தினையும், வேதகால மக்கள் பனைமரத்தினையும் வழிபட்டனர்.
சிந்து சமவெளி மக்கள் வாணிகத்திற்கும், வேத கால மக்கள் மதத்திற்கும் முக்கியத்துவம் அளித்தனர்.
சிந்து சமவெளி மக்கள் அகிம்சை முறையினையும் வேதகால மக்கள் வன்முறை பற்றிய கடுமையான கொள்கைகளை பின்பற்றவில்லை.
24886.சிந்து சமவெளி நாகரீகம் தொடர்பான பின்வரும் கூற்றுகளை ஆய்வு செய்க.
1. இது மிக உயர்வான மதசார்பற்ற நாகரீகம்
2. இந்த காலகட்டத்தில், இந்தியாவில் துணி நெய்து தயாரிப்பதற்கு பருத்தி பயன்படுத்தப்பட்டன.
மேற்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க:
1. இது மிக உயர்வான மதசார்பற்ற நாகரீகம்
2. இந்த காலகட்டத்தில், இந்தியாவில் துணி நெய்து தயாரிப்பதற்கு பருத்தி பயன்படுத்தப்பட்டன.
மேற்காணும் கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க:
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
இரண்டும் சரி
இவற்றில் ஏதுமில்லை
24887.இந்தியாவிற்கு அப்பால் எந்நாட்டில் முதலில் புத்தமதம் பிரசாரம் செய்யப்பட்டது?
ஸ்ரீலங்கா
கம்போடியா
தாய்லாந்து
சீனா
24888.கீழ்க்கண்ட இணைப்பில் எது சரி?
பிம்பிசாரர் - மகதம்
மினாண்டர் - தட்சசீலம்
சசாங்கா - கவுடா
பாண்டியர்கள் - மதுரா
- சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Test 1
- சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Test 2
- சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Test 3
- குப்த பேரரசு (Guptas Empire) Test 1
- குப்த பேரரசு (Guptas Empire) Test 2
- குப்த பேரரசு (Guptas Empire) Test 3
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 1
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 2
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 3
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 4
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 5
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 6
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 1
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 2
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 3
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 4
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 5
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 6
- மராத்தியப் பேரரசு (Maratha - Empire) Test 1
- மராத்தியப் பேரரசு (Maratha - Empire) Test 2
- மராத்தியப் பேரரசு (Maratha - Empire) Test 3
- விஜயநகரம் & பாமினி பேரரசு (Vijayanagaram & Bamini) Test 1
- விஜயநகரம் & பாமினி பேரரசு (Vijayanagaram & Bamini) Test 2
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test 1
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test 2
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test 3
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test 4
- தென் இந்திய வரலாறு – பாண்டியப் பேரரசு (Pandyas) Test 1
- தென் இந்திய வரலாறு – பாண்டியப் பேரரசு (Pandyas) Test 2
- இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் (Characteristics of Indian culture,) Test 1
- இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் (Characteristics of Indian culture,) Test 2
- வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) Test 1
- வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) Test 2
- வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) Test 3
- பகுத்தறிவாளர்களின் எழுச்சி (Rise of the Rationalists) Test 1
- பகுத்தறிவாளர்களின் எழுச்சி (Rise of the Rationalists) Test 2
- திராவிட இயக்கம்,அரசியல் கட்சிகளும் திட்டங்களும் Test 1
- வரலாறு- General Test 1
- வரலாறு- General Test 2
- வரலாறு- General Test 3
- வரலாறு- General Test 4
- வரலாறு- General Test 5
- வரலாறு- General Test 6