Easy Tutorial
For Competitive Exams

GS Indian History டெல்லி சுல்தான்கள்  (Delhi Sultans) Test 3

48731.பொருத்துக
கம்ஸ்-மருத்துவமனை
கரோஜ்-தலைவரி
பேஸியா-திருமண அமைப்பு
ஜகாத்-பொருட்களில் 1/5 பங்கு
தார்-உல்-பா-விளைச்சலில் 1/10 பங்கு
திவானி கிரமத்-சடங்கு கட்டணம்
4 5 2 6 1 3
4 5 1 2 3 6
1 2 5 6 4 3
4 1 2 3 5 6
48732.இராமேஸ்வரத்தில் பள்ளிவாசல் கட்டியவர் யார்?
ஜலாலுத்தீன் கில்ஜி
அலாவுத்தீன் கில்ஜி
மாலிக்கபூர்
பிரதாபருத்ரன்
48733.பெரோஸ் துக்ளக் சுயவரலாற்று நூல் எது?
குதூப்-பெரோஸ்-ஷாஹி
பதூஹத்-இ-பெரோஷாஹி
ஜியாவுத்தீன் பராணி
இவற்றுள் எதுவுமில்லை
48734.தைமூர் படையெடுப்பு கில்ஜி யாருடைய காலத்தில் நடைபெற்றது?
கில்ஜி
சையது
துக்ளக்
லோடி
48735.சையது மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
முபாரக்ஷா
முகமது ஷா
கிஸிர்கான்
அலாவுதீன்ஷா
48736.சிக்கந்தர் ஷாஹி மிகவும் விரும்பிக்கேட்ட இசை எது?
வயலின்
செனாய்
வீணை
பரதகதா
48737.சையது மரபின் கடைசி அரசர் யார்?
முகமது ஷா
அலாவுத்தீன் ஷா
முபாரக் ஷா
கிஸிர்கான்
48738.ஆக்ரா நகரை கட்டிய அரசர் யார்?
பஹ்லுல் லோடி
சிக்கந்தர் ஷாஹி
தௌலத்கான்
இப்ராகிம் லோடி
48739.பெரிய அளவில் ஒரு நிரந்தரப்படையை உருவாக்கிய முதல் சுல்தான் யார்?
அலாவுத்தீன் கில்ஜி
ஜலாலுத்தீன் கில்ஜி
மாலிக்கபூர்
பால்பன்
48740.டெல்லியை ஆண்ட சுல்தான்களில் இறுதியாக ஆட்சி செய்த மரபு-எது?
கில்ஜி
லோடி
துக்ளக்
சையது
Share with Friends