Easy Tutorial
For Competitive Exams

GS Indian History விஜயநகரம் & பாமினி பேரரசு (Vijayanagaram & Bamini) Test 1

49209.யாருடைய காலத்தில் விஜயநகரப் பேரரசின் புகழ் உச்சநிலையை அடைந்தது.
தெனாலிராமன்
கிருஷ்ண தேவராயர்
இராமராயர்
49210.ஹரிகரர், புக்கர் சகோதரர்கள் பணியாற்றிய ஹொய்சாள அரசர் ------- ஆவார்
மூன்றாம் வீர பல்லாளர்
இரண்டாம் நரசிம்மர்
ஆறாம் பில்லம்மா
49211.பொருத்துக
மதரஸா-அமைதியை விரும்பும் மன்னர்
தராஃ.புகள்-கொடுங்கோலர்
இரண்டாம் முகமது ஷா-பாமினி அரசு
பெரோஸ் ஷா-மாநிலங்கள்
அகமது ஷா-சிறந்த போர் வீரர்
3 4 1 5 2
4 3 2 1 5
2 3 2 5 4
49212.விஜயநகர பேரரசின் தலைநகரமாக விளங்கியது எது?
மைசூர்
மதுரை
ஹம்பி
49213.விஜயநகரப் பேரரசில் யார் தலைமை நீதிபதியாக விளங்கினார்.
மன்னர்
இளவரசர்
மந்திரி
49214.பொருத்துக
விஜயநகரம்-பிஜப்பூர்
தலைக்கோட்டைப்போர்-உஷாபரிநயம்
கிருஷ்ண தேவராயர்-குல்பர்கா
ஜிம்மா மசூதி-துங்கபத்திரா நதிக்கரை
கோல்கும்பா-கி.பி. 1565
5 4 3 2 1
4 5 2 3 1
2 3 1 5 4
49215.பொருத்துக:
கிருஷ்ணதேவராயர்-வேத உரை
சாயனா-ஆமுக்த மால்யதா
கி.பி. 1614-பாமினி அரசு
கி.பி. 1347-விஜயநகர வீழ்ச்சி
2 1 4 3
1 2 4 3
2 3 4 1
49216.பெரோஸ் ஷா பாமினி தன் தலைநகரை குல்பர்காவிலிருந்து ------------க்கு மாற்றினார்
பிஜப்பூர்
விஜயநகர்
பீடார்
49217.கோல்கும்பாஸ் உள்ள இடம்
பீரார்
பீடார்
பீஜப்பூர்
49218.பாமினி அரசர்கள் எந்தெந்த மொழிகளைக் கற்க ஊக்கமளித்தனர்.
அரபு மற்றும் பாரசீக
அரபு மற்றும் தமிழ்
பாரசீகம் மற்றும் சமஸ்கிருதம்
Share with Friends