Easy Tutorial
For Competitive Exams

GS Indian History டெல்லி சுல்தான்கள்  (Delhi Sultans) Test 4

48741.சுல்தான்களின் காலத்தில் துணி உற்பத்திக்கு பெயர் பெற்ற நகரங்கள் எது?
வங்காளம்
குஜராத்
இரண்டும்
இரண்டும் இல்லை
48742.‘லாக்பக்ஷா’ என்று அழைக்கப்பட்ட அரசர் யார்?
குத்புதீன் ஐபக்
இல்துத்மிஷ்
முகமது கோரி
பாபர்
48743.பாபர் என்றால் என்ன பொருள்?
உலகினை வெல்பவர்
அதிர்ஷ்டசரி
புலியை வென்றவர்
புலி
48744.லோடி மரபின் சிறந்த அரசர் யார்?
பஹ்லுல் லோடி
சிக்கந்தர் ஷாஹி
தௌலத்கான்
இப்ராகிம் லோடி
48745.நாற்பதின்மார் குழு என்ற அடிமை முறை ஒழித்த அரசர் யார்
இல்துத்மிஷ்
பக்ரம் ஷா
பால்பன்
ரசியா
48746.கி.பி. 1526ல் நடைபெற்ற முதலாம் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது.
சிக்கந்தர் லோடி-பாபர்
தௌலத்கான் லோடி-பாபர்
இப்ராகிம் லோடி-பாபர்
தில்வர்கான் லோடி-பாபர்
48747.பின்வரும் வாக்கியங்களில் தவறான இணை எது?
இக்தா - இக்தார்
ஷிக் - ஷிக்தார்
பர்கானா - அமில்ஃமுன்ஷிப்
கிராமங்கள் - கனுங்கோ
48748.அடிமை வம்ச மன்னர்களில் சிறந்தவர் யார்?
அலாவுத்தீன் கில்ஜி
ஜலாலுத்தீன் கில்ஜி
பால்பன்
முகமது
48749.பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
I. சுல்தான்களின் ஆட்சியில் நிர்வாகத்தின் மிகச்சிறிய அளவு கிராமமாகும்.
II. சுல்தானுக்கு உதவிட 5 அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று இருந்தது.
III. சுல்தான் காலத்தில் நாட்டின் முதன்மையான வருமானம் வரிவருவாய்.
I மட்டும்
II, III மட்டும்
I, III மட்டும்
I, IV மட்டும்
48750.சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் வேளாண்மைக்கு அடுத்த நிலையில் இருந்த தொழில் எது?
காகிதம்
சர்க்கரை உற்பத்தி
நெசவு
முத்தெடுத்தல்
Share with Friends