48185.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. நவரத்தினங்களை காளிதாசர் முதன்மையானவர்
2. மருத்துவ வல்லுனர் தன்வந்திரி, வானநூல் அறிஞர் வராகமிகிரர் அகராதி தொகுத்த அமரசிம்மர் ஆகியோரும் நவரத்தினங்களுள் அடங்குவர்.
1. நவரத்தினங்களை காளிதாசர் முதன்மையானவர்
2. மருத்துவ வல்லுனர் தன்வந்திரி, வானநூல் அறிஞர் வராகமிகிரர் அகராதி தொகுத்த அமரசிம்மர் ஆகியோரும் நவரத்தினங்களுள் அடங்குவர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48186.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. தோரமானர், மிகரகுலர் போன்ற யூணத் தலைவர்கள் குப்தப் பேரரசை பலமிழக்கச் செய்தனர்.
2. புஷ்யமித்திரர், ஹீணர் போன்ற அந்நியர் படையெடுப்புகளால் குப்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
1. தோரமானர், மிகரகுலர் போன்ற யூணத் தலைவர்கள் குப்தப் பேரரசை பலமிழக்கச் செய்தனர்.
2. புஷ்யமித்திரர், ஹீணர் போன்ற அந்நியர் படையெடுப்புகளால் குப்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48188.சமுத்திர குப்தரது படையெடுப்பு வெற்றிகளைப் பற்றி குறிப்பிடுகிற கல்வெட்டு எது?
சாரநாத் கல்வெட்டு
அலகாபாத் கல்வெட்டு
திருவந்திபுரம் கல்வெட்டு
உத்திரமேரூர் கல்வெட்டு
48189.பின்வருவனவ்றுள் சரியான இணை எது /எவை?
1. விசாகதத்தர் - முத்ர ராட்சசம்
2. பானர் - இரகுவம்சம்
3. பிரம்மகுப்தா - பிரம்ம சித்தாந்தம்
4. காளிதாசர் - ஹர்ஷ சரிதம்
1. விசாகதத்தர் - முத்ர ராட்சசம்
2. பானர் - இரகுவம்சம்
3. பிரம்மகுப்தா - பிரம்ம சித்தாந்தம்
4. காளிதாசர் - ஹர்ஷ சரிதம்
1 மற்றும் 3
1, 3 மற்றும் 4
2 மற்றும் 4
1, 2, 3 மற்றும் 4
48190.குப்த வம்சத்தின் முதல் சுதந்தர மன்னர் யார்?
முதலாம் சந்திரகுப்தர்
ஸ்கந்த குப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
48191.குப்தப் பேரரசு உருவான நூற்றாண்டு
கி.பி. 1ம் நூற்றாண்டு
கி.பி. 4ம் நூற்றாண்டு
கி.பி. 6ம் நூற்றாண்டு
கி.பி. 8ம் நூற்றாண்டு
48192.பூமி வட்ட வடிவமானது என்றும், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் கூறியவர் யார்?
பிரம்மகுப்தர்
விசாகதத்தர்
வாராகமித்ரா
வராகபட்டர்
48193.இசையில் ஆர்வம் கொண்ட குப்த அரசர் யார்?
ஸ்கந்த குப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திர குப்தர்
48194.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. தமிழ் மொழியில் புலமை பெற்றவர்கள் குப்தர்களால் போற்றப்பட்டனர்.
2. வாணியில், கணித அறிஞர் வராகப்பட்டார் எழுதிய ஆரியபட்டீயம் என்னும் நூலில் தசமம், பூஜ்ஜியம், கனமூலம், வார்க்கமூலம் போன்றவற்றை விளக்கியுள்ளார்.
1. தமிழ் மொழியில் புலமை பெற்றவர்கள் குப்தர்களால் போற்றப்பட்டனர்.
2. வாணியில், கணித அறிஞர் வராகப்பட்டார் எழுதிய ஆரியபட்டீயம் என்னும் நூலில் தசமம், பூஜ்ஜியம், கனமூலம், வார்க்கமூலம் போன்றவற்றை விளக்கியுள்ளார்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
- சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Test 1
- சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Test 2
- சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Test 3
- குப்த பேரரசு (Guptas Empire) Test 1
- குப்த பேரரசு (Guptas Empire) Test 2
- குப்த பேரரசு (Guptas Empire) Test 3
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 1
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 2
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 3
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 4
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 5
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 6
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 1
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 2
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 3
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 4
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 5
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 6
- மராத்தியப் பேரரசு (Maratha - Empire) Test 1
- மராத்தியப் பேரரசு (Maratha - Empire) Test 2
- மராத்தியப் பேரரசு (Maratha - Empire) Test 3
- விஜயநகரம் & பாமினி பேரரசு (Vijayanagaram & Bamini) Test 1
- விஜயநகரம் & பாமினி பேரரசு (Vijayanagaram & Bamini) Test 2
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test 1
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test 2
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test 3
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test 4
- தென் இந்திய வரலாறு – பாண்டியப் பேரரசு (Pandyas) Test 1
- தென் இந்திய வரலாறு – பாண்டியப் பேரரசு (Pandyas) Test 2
- இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் (Characteristics of Indian culture,) Test 1
- இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் (Characteristics of Indian culture,) Test 2
- வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) Test 1
- வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) Test 2
- வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) Test 3
- பகுத்தறிவாளர்களின் எழுச்சி (Rise of the Rationalists) Test 1
- பகுத்தறிவாளர்களின் எழுச்சி (Rise of the Rationalists) Test 2
- திராவிட இயக்கம்,அரசியல் கட்சிகளும் திட்டங்களும் Test 1
- வரலாறு- General Test 1
- வரலாறு- General Test 2
- வரலாறு- General Test 3
- வரலாறு- General Test 4
- வரலாறு- General Test 5
- வரலாறு- General Test 6