கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. தோரமானர், மிகரகுலர் போன்ற யூணத் தலைவர்கள் குப்தப் பேரரசை பலமிழக்கச் செய்தனர்.
2. புஷ்யமித்திரர், ஹீணர் போன்ற அந்நியர் படையெடுப்புகளால் குப்தப் பேரரசு வீழ்ச்சியடைந்தது.
அலகாபாத் கல்வெட்டைப் பொறித்தவர் யார்? |
Answer |
சமுத்திர குப்தரது படையெடுப்பு வெற்றிகளைப் பற்றி குறிப்பிடுகிற கல்வெட்டு எது? |
Answer |
பின்வருவனவ்றுள் சரியான இணை எது /எவை? |
Answer |
குப்த வம்சத்தின் முதல் சுதந்தர மன்னர் யார்? |
Answer |
குப்தப் பேரரசு உருவான நூற்றாண்டு |
Answer |
பூமி வட்ட வடிவமானது என்றும், அது சூரியனைச் சுற்றி வருகிறது என்றும் கூறியவர் யார்? |
Answer |
இசையில் ஆர்வம் கொண்ட குப்த அரசர் யார்? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: |
Answer |