48195.ஸ்கந்த குப்தரின் ஆட்சிக் காலம்?
கி.பி. 256 முதல் கி.பி. 468
கி.பி. 856 முதல் கி.பி. 468
கி.பி. 456 முதல் கி.பி. 868
கி.பி. 456 முதல் கி.பி. 468
48196.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. குப்தப் பேரரசு வங்காளத்திலிருந்து சிந்து நதி வரையிலும் இமையமலையிலிருந்து விந்தியமலை வரையிலும் இப்பேரரசு விரிவாக்கப்பட்டது.
2. குப்தர்கள் 100 ஆண்டுகள் வட இந்தியாவை ஆண்டார்கள்.
1. குப்தப் பேரரசு வங்காளத்திலிருந்து சிந்து நதி வரையிலும் இமையமலையிலிருந்து விந்தியமலை வரையிலும் இப்பேரரசு விரிவாக்கப்பட்டது.
2. குப்தர்கள் 100 ஆண்டுகள் வட இந்தியாவை ஆண்டார்கள்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
48198.நாளந்தா பல்கலைக்கழகம் யாருடைய காலத்தில் உருவாக்கப்பட்டது.
முதலாம் சந்திரகுப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
ஸ்கந்த குப்தர்
குமார குப்தர்
48199.இந்திய நாணயத்தில் உருவம் பொறிக்கப்பட்ட முதல் இந்திய அரசி யார்?
குபேரநாகா
குமார தேவி
பிரபாவதி
திரிசலா
48200.ஒன்பது வட இந்திய அரசர்களையும், பதினோரு குடியரசுக் குழுக்களையும், பன்னிரண்டு தென்னிந்திய அரசர்களையும் போர்களில் யார் வென்றதாக அலகாபாத் கல்வெட்டு குறிப்பிடுகிறது?
ஸ்கந்த குப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திர குப்தர்
48201.குப்தர்களின் வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் எது /எவை?
பதினெட்டு புராணங்கள்
சீனப்பயணி பாகியான் குறிப்புகள்
காளிதாசர் எழுதிய இலக்கியங்கள்
இவை அனைத்தும்
48202.புகழ்பெற்ற சீனப் பயணி பாகியான், யாருடைய காலத்தில் இந்தியாவின் பௌத்தத் தலங்களைக் காண வந்தார்?
ஸ்கந்த குப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திர குப்தர்
48203.இந்திய நெப்போலியன் என்று புகழப்பட்டவர் யார்?
ஸ்கந்த குப்தர்
முதலாம் சந்திரகுப்தர்
சமுத்திர குப்தர்
இரண்டாம் சந்திரகுப்தர்
48204.குஷாணப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மகதத்தில் பாடலிபுத்திரத்தைத் தலைநகராகக் கொண்டு உருவான பேரரசு எது?
குஷாணப் பேரரசு
குப்தப் பேரரசு
மகதப் பேரரசு
ஹர்ஷப் பேரரசு
- சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Test 1
- சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Test 2
- சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Test 3
- குப்த பேரரசு (Guptas Empire) Test 1
- குப்த பேரரசு (Guptas Empire) Test 2
- குப்த பேரரசு (Guptas Empire) Test 3
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 1
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 2
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 3
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 4
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 5
- டெல்லி சுல்தான்கள் (Delhi Sultans) Test 6
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 1
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 2
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 3
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 4
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 5
- முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 6
- மராத்தியப் பேரரசு (Maratha - Empire) Test 1
- மராத்தியப் பேரரசு (Maratha - Empire) Test 2
- மராத்தியப் பேரரசு (Maratha - Empire) Test 3
- விஜயநகரம் & பாமினி பேரரசு (Vijayanagaram & Bamini) Test 1
- விஜயநகரம் & பாமினி பேரரசு (Vijayanagaram & Bamini) Test 2
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test 1
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test 2
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test 3
- தென்னிந்திய வரலாறு (South Indian History) – சோழப் பேரரசு (Cholas) Test 4
- தென் இந்திய வரலாறு – பாண்டியப் பேரரசு (Pandyas) Test 1
- தென் இந்திய வரலாறு – பாண்டியப் பேரரசு (Pandyas) Test 2
- இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் (Characteristics of Indian culture,) Test 1
- இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் (Characteristics of Indian culture,) Test 2
- வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) Test 1
- வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) Test 2
- வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity) Test 3
- பகுத்தறிவாளர்களின் எழுச்சி (Rise of the Rationalists) Test 1
- பகுத்தறிவாளர்களின் எழுச்சி (Rise of the Rationalists) Test 2
- திராவிட இயக்கம்,அரசியல் கட்சிகளும் திட்டங்களும் Test 1
- வரலாறு- General Test 1
- வரலாறு- General Test 2
- வரலாறு- General Test 3
- வரலாறு- General Test 4
- வரலாறு- General Test 5
- வரலாறு- General Test 6