Easy Tutorial
For Competitive Exams

GS Indian History முகலாயப் பேரரசு (Mughal - Empire) Test 2

55403.ஷாஜஹான் என்பதன் பொருள் என்ன?
உலகின் அரசன்
உலகினை வெல்பவர்
உலகின் வீரன்
உலகினை ஆள்பவர்
55404.பின்வரும் சரியான வரிசை காண்க
அரசு – மாகாணங்கள் - சுபா – பர்கானாக்கள் - சர்க்கார் - கிராமங்கள்
அரசு – மாகாணங்கள் - சுபா – சர்க்கார் - பர்கானாக்கள் - கிராமங்கள்
கிராமங்கள் - சர்க்கார் - பர்கானாக்கள் - சுபா - மாகாணங்கள் - அரசு
கிராமங்கள் - சர்க்கார் - பர்கானாக்கள் - அரசு – மாகாணங்கள் - சுபா
55405.அக்பரின் அவையில் இருந்த இசைஞானி யார்?
அபுல்பாசல்
தான்சென்
அபுல் பைசி;
பீர்பால்
55406.பின்வருவனவற்றுள் சரியானவை எவை?
1. அக்பர் மதசகிப்புத் தன்மை கொண்ட இஸ்லாமிய மன்னர்.
2. கி.பி. 1575 ம் ஆண்டு அக்பர் "இபாதத்கானா" என்ற தொழுகை இல்லத்தை காட்டினார்.
3. அக்பர் தன்னை சமயத் தலைவராகவும், அரசராகவும் அறிவிக்க "தவறுபடா ஆணையினை" வெளியிட்டார்.
4. கி.பி. 1582ல் அக்பர் தீன்-இலாஹி/ தெய்வீக மதம் என்ற புதிய மதத்தை வெளியிட்டார்.
5. அக்பர் தீன்-இலாஹி என்ற மதத்தை பின்பற்ற வேண்டுமென கட்டாயப்படுத்தினார்.
1,2,3
1, 2, 3, 4
2,3,4,5
5 மட்டும்
55407.கீழ்க்காணும் கூற்று கவனி
கூற்று (A) : அக்பர் மதசகிப்புத்தன்மை கொண்ட மன்னர்.
காரணம் (R) : அக்பரின் தந்தை சன்னி மதப் பிரிவைச் சார்ந்தவர். தயார் ஷியாப் பிரிவைச்சார்ந்தவர். அக்பரின் பாதுகாவலர் பைரம்கான் ஷியா பிரிவையும் அக்பரின் ஆசிரியர் ஷேக்முபாரக் ஷியாப் பிரிவையும் சார்ந்தவர்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி,மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
(A) மற்றும் (R) இரண்டும் சரி,மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி ஆனால் (R) தவறு
(A) தவறு ஆனால் (R) சரி
55408.மன்சப்தாரி முறையினை அறிமுகப்படுத்திய அரசர் யார்?
ஜஹாங்கீர்
அக்பர்
ஷாஜகான்
சிவாஜி
55409.அக்பர் பதேப்பூர் சிக்ரியை எதற்காக அமைத்தார்.
வங்காளத்தின் வெற்றியின் நினைவாக
குஜராத் வெற்றியின் நினைவாக
மராத்திய வெற்றியின் நினைவாக
தக்காண வெற்றியின் நினைவாக
55410.பாவத புராணத்தை பாரசீக மொழியில் மொழிப்பெயர்த்தவர் யார்?
இராஜமான்சிங்
இராஜபகவான் தாஸ்
இராஜதோடர்மால்
பீர்பால்
55411.பின்வருவனவற்றில அக்பரைப் பற்றிய தவறானது எது?
புலந்தர்வாசா என்ற நுழைவாயில், அக்பரி மஹால்,ஜகாங்கிரி மஹால்,பஞ்ச் மஹால்,ஜோத்பாய் அரண்மனை ஆகியவைகளை கட்டினார்.
கி.பி. 1605 ம் ஆண்டு தனது 70ஆம் வயதில் மறைந்தார்.
மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தினார்
மன்சப்தார்கள் பேரரசிற்கு உதவிட தாங்களே போர்வீரர்களை தெரிவு செய்து கொண்டனர்.
55412.ஜஹாங்கீர் என்பதன் பொருள்
உலகின் அரசன்
உலகினை வெல்பவர்
உலகின் வீரன்
உலகினை ஆள்பவர்
Share with Friends