கீழ்க்காணும் கூற்று கவனி
கூற்று (A) : அக்பர் மதசகிப்புத்தன்மை கொண்ட மன்னர்.
காரணம் (R) : அக்பரின் தந்தை சன்னி மதப் பிரிவைச் சார்ந்தவர். தயார் ஷியாப் பிரிவைச்சார்ந்தவர். அக்பரின் பாதுகாவலர் பைரம்கான் ஷியா பிரிவையும் அக்பரின் ஆசிரியர் ஷேக்முபாரக் ஷியாப் பிரிவையும் சார்ந்தவர்.
மன்சப்தாரி முறையினை அறிமுகப்படுத்திய அரசர் யார்? |
Answer |
அக்பர் பதேப்பூர் சிக்ரியை எதற்காக அமைத்தார். |
Answer |
பாவத புராணத்தை பாரசீக மொழியில் மொழிப்பெயர்த்தவர் யார்? |
Answer |
பின்வருவனவற்றில அக்பரைப் பற்றிய தவறானது எது? |
Answer |
ஜஹாங்கீர் என்பதன் பொருள் |
Answer |
ஷாஜஹான் என்பதன் பொருள் என்ன? |
Answer |
பின்வரும் சரியான வரிசை காண்க |
Answer |
அக்பரின் அவையில் இருந்த இசைஞானி யார்? |
Answer |
பின்வருவனவற்றுள் சரியானவை எவை? |
Answer |
கீழ்க்காணும் கூற்று கவனி |
Answer |