Easy Tutorial
For Competitive Exams

GS Indian History மராத்தியப் பேரரசு (Maratha - Empire) Test 1

55438.சிவாஜியின் ஆட்சி காலத்தில் எந்தமதச் சட்டங்களின் அடிப்படையில் நீதி நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது.
இந்து மதம்
இஸ்லாம் மதம்
இரண்டும்
சீக்கிய மதம்
55439.புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு
1660
1662
1665
1670
55440.பீஷ்வாக்களில் தலைசிறந்தவராக கருதப்படுபவர் யார்?
பாலாஜி விஸ்வநாத்
பாஜிராவ்
பாலாஜி பாஜிராவ்
ஷாகு
55441.பின்வருவனவற்றுள் சரியான இணை எது?
உள்துறை அமைச்சர் - சச்சிவா
சமயத் தலைவர் - பண்டிட்ராவ்
நீதி துறை – நியாதீஷ்
அனைத்தும் சரியாக பொருந்தியுள்ளது
55442.சிவாஜியின் காலத்தில் ‘சவுத்’ சர்தேஷ்மு’ என்பன
நில அளவை முறை
முக்கிய வரிகள்
விசாரணை அதிகாரி
நீதி மன்றங்கள்
55443.சிவாஜிக்கு சத்ரபதி என்ற பட்டம் சூட்டப்பட்ட ஆண்டு
1670
1974
1674
1600
55444.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1. தோர்ணா, ரெய்ச்சூர், பரமதி, இந்திரபுரா, புரந்தர கொட்டைகளை சிவாஜி கைப்பற்றினார்.
2. செஞ்சி, வேலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். பின்னர் சாந்தாஜி என்பவரை நியமனம் செய்து அப்பகுதிகளை ஆளச் செய்தார்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 & 2 சரி
இரண்டும் தவறு
55445.சிவாஜியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நபர்கள் எத்தனை?
7
8
9
10
55446.சிவாஜியின் நிர்வாகத்தில் அமைச்சரவை எவ்வாறு அழைக்கப்பட்டது
அஷ்டதிக்கஜங்கள்
அஷ்டப்பிரதான்
சுயராஜ்யம்
பர்கானா
55447.பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
மராத்தியர்கள், தக்காணத்தை ஆட்சி புரிந்த ஷியா பிரிவைச் சார்ந்த அரசர்களிடம் பணியாற்றினார்கள்
மராத்தியர்கள்ன கொரில்லா என்ற போர்முறையை அறிந்திருந்தனர்
கொரில்லா போர்முறை என்பது முறைசார்ந்த போர்முறை ஆகும்
சிவாஜியின் காப்பாளர், தாதாஜி கொண்டதேவ் ஆவார்.
Share with Friends