கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
1. தோர்ணா, ரெய்ச்சூர், பரமதி, இந்திரபுரா, புரந்தர கொட்டைகளை சிவாஜி கைப்பற்றினார்.
2. செஞ்சி, வேலூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளை கைப்பற்றினார். பின்னர் சாந்தாஜி என்பவரை நியமனம் செய்து அப்பகுதிகளை ஆளச் செய்தார்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 & 2 சரி
இரண்டும் தவறு
Additional Questions
சிவாஜியின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த நபர்கள் எத்தனை? |
Answer |
சிவாஜியின் நிர்வாகத்தில் அமைச்சரவை எவ்வாறு அழைக்கப்பட்டது |
Answer |
பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது? |
Answer |
சிவாஜியின் ஆட்சி காலத்தில் எந்தமதச் சட்டங்களின் அடிப்படையில் நீதி நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது. |
Answer |
புரந்தர் உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டு |
Answer |
பீஷ்வாக்களில் தலைசிறந்தவராக கருதப்படுபவர் யார்? |
Answer |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது? |
Answer |
சிவாஜியின் காலத்தில் ‘சவுத்’ சர்தேஷ்மு’ என்பன |
Answer |
சிவாஜிக்கு சத்ரபதி என்ற பட்டம் சூட்டப்பட்ட ஆண்டு |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி |
Answer |