Easy Tutorial
For Competitive Exams

GS Indian History வரலாறு- General Test 3

6413.சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு
யானை
மான்
மாடு
குதிரை
6414.சிந்து சமவெளி மக்கள் விளையாட்டுப் பொருள்கள் செய்ய பயன்படுத்தியது
இரும்பு
வெங்கலம்
வெள்ளி
சுடுமண்
6415.மன்னர்களை சரியான வரிசைப்படுத்துக
1. பெரோஷ் துக்ளக்
2. ஜலாலுதீன் கில்ஜி
3. பகலால் லோடி
4. சிக்கந்தர் லோடி
2, 1, 3, 4
1, 2, 4, 3
1, 2, 3, 4
2, 1, 3, 4
6416.விஜயநகரப் பேரரசை நிறுவியவர்
விஜய ராயர்
இரண்டாம் ஹரிஹரர்
ஹரிஹரர், புக்கர்
இரண்டாம் புக்கர்
6417.அஷ்ட பிரதானிகள் யாருடைய அவையில் இருந்த அறிஞர்கள்?
அசோகர்
கனிஷ்கர்
சிவாஜி
சந்திரகுப்தர்
6418.நாலந்தா பல்கலைக்கழகத்தை தொடங்கியவர்
சந்திரகுப்தர்
ஸ்கந்த குப்தர்
ஹர்ஷர்
குமார குப்தர்
6419.ஜஸியா வரியை அறிமுகப்படுத்தியவர்
அவுரங்கசீப்
அலாவுதீன் கில்ஜி
அக்பர்
ஜஹாங்கீர்
6420.ஹரப்பாநாகரிகத்தின் கால வரையறை
கி.மு.100 -கி.மு 200
கி.மு.400 -கி.மு 600
கி.மு.3250 -கி.மு 2750
கி.மு.2250 -கி.மு 2750
6421.கருவிகள் செய்ய முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?
செம்பு
இரும்பு
வெண்கலம்
தகரம்
6422.சிந்து சமவெளி நாகரீகத்தில் காணப்படாத விலங்கினம்?
குதிரை
எருமை
செம்மறி
பன்றி
Share with Friends