Easy Tutorial
For Competitive Exams

GS Indian History சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Test 2

47851.ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு என்ன பொருள்?
காலிபங்கன்
இடுகாடு மேடு
லோத்தல்
புதையுண்ட நகரம்
47852.சுடு மட்பாண்டத் தொழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
சிட்டாடல்
டெர்ராகோட்டா
கலிபங்கன்
சித்திர எழுத்துகள்
47853.கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1, சிந்து சமவெளி மக்களுக்கு மறுபிறவி நம்பிக்கை இருந்தது.
2. இறந்தவர்களை புதைக்கும் போது உணவு, அணிகலன்களையும் சேர்த்துத் தாழிகளிலிட்டுப் புதைத்தனர்.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மட்டும் 2 சரி
இரண்டும் தவறு
47854.கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. சிந்து சமவெளி நாகரிகத்தில் இரு அறைகள் கொண்ட சிறு வீடுகள் முதல் மாடி வீடுகள் வரை பலவிதமான கட்டிடங்கள், மண்டபம், தானியக் களஞ்சியம் போன்ற பொதுக்கூடங்களும் இருந்தன.
2. சிந்து சமவெளி நாகரிகத்தில் வீடுகள் வரிசையாகவும் ஒழுங்காகவும் நேர்த்தியுடனும் கட்டப்பட்டிருந்தன.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47855.கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1. சிந்து சமவெளி நாகரிகத்தில் பொதுவாக வீடுகளில் ஜன்னல்கள் இல்லை.
2. ஒவ்வொரு வீட்டிலும் கிணறு இருந்தன ஆனால் குளியலறை இல்லை.
1 மட்டும் சரி
2 மட்டும் சரி
1 மற்றும் 2 சரி
இரண்டும் தவறு
47856.லோத்தல் என்னும் துறைமுகம் எங்கு உள்ளது?
பஞ்சாப்
பாகிஸ்தான்
காலிபங்கன்
குஜராத்
47857.தானியக் களஞ்சியம், மக்கள் கூடும் நகர மன்றம் இருந்த பகுதி எது?
கோட்டைப்பகுதி
சீட்டாடல்
புதையுண்ட நகரம்
காலிபங்கன்
47858.மொஹஞ்சதாரோவில் உள்ள மிக பெரிய கட்டிடம் எது?
சீட்டாடல்
நகர மன்றம்
கோட்டைப்பகுதி
தானியக் களஞ்சியம்
47859.மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா என்னும் இடத்தில் ஆராய்ச்சி செய்தவர்?
G.F.டேல்ஸ்
சர் ஜான் மார்ஷல்
M.S.வாட்ஸ்
J.M.மக்கெ
47860.சிந்து சமவெளி காலம்?
கி.பி.3250 முதல் கி.பி.2750 வரை
கி.மு.3250 முதல் கி.மு.2750 வரை
கி.மு.3550 முதல் கி.மு.2750 வரை
கி.மு.3200 முதல் கி.மு.1750 வரை
Share with Friends