கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
1. சிந்து சமவெளி நாகரிகத்தில் இரு அறைகள் கொண்ட சிறு வீடுகள் முதல் மாடி வீடுகள் வரை பலவிதமான கட்டிடங்கள், மண்டபம், தானியக் களஞ்சியம் போன்ற பொதுக்கூடங்களும் இருந்தன.
2. சிந்து சமவெளி நாகரிகத்தில் வீடுகள் வரிசையாகவும் ஒழுங்காகவும் நேர்த்தியுடனும் கட்டப்பட்டிருந்தன.
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி: |
Answer |
லோத்தல் என்னும் துறைமுகம் எங்கு உள்ளது? |
Answer |
தானியக் களஞ்சியம், மக்கள் கூடும் நகர மன்றம் இருந்த பகுதி எது? |
Answer |
மொஹஞ்சதாரோவில் உள்ள மிக பெரிய கட்டிடம் எது? |
Answer |
மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா என்னும் இடத்தில் ஆராய்ச்சி செய்தவர்? |
Answer |
சிந்து சமவெளி காலம்? |
Answer |
ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு என்ன பொருள்? |
Answer |
சுடு மட்பாண்டத் தொழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி: |
Answer |
கீழ்கண்ட வாக்கியங்களை கவனி: |
Answer |