Easy Tutorial
For Competitive Exams

தக்கான நதிகளில் கிழக்கு நோக்கி பாயும் நதிகளை வடக்கிலிருந்து தெற்காக வரிசைப்படுத்துக

சுபர்ணரேகா,மகாநதி,கோதாவரி,கிருஷ்ணா,பெண்ணாறு, காவேரி மற்றும் வைகை
சுபர்ணரேகா,மகாநதி,கிருஷ்ணா,கோதாவரி,காவேரி, பெண்ணாறு மற்றும் வைகை
மகாநதி, சுபர்ணரேகா,கோதாவரி,கிருஷ்ணா,காவேரி,பெண்ணாறு மற்றும் வைகை
மகாநதி, சுபர்ணரேகா,கிருஷ்ணா,கோதாவரி,காவேரி,வைகை மற்றும் பெண்ணாறு
Additional Questions

பின்வரும் ஏரிகளில் எவை எரிமலை செயல்பாடுகளால் தோன்றியவை
1. லூனார்
2.பீம்தால்
3.டோபா
4.கலியோட்
குறியீடுகள்

Answer

கண்ட காலநிலை என்பது

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?

Answer

பருவக்காற்று ஏற்படக் காரணம்

Answer

பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A) : இந்தியாவில் கங்கை சமவெளி அதிக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட பகுதியாகும்
காரணம் (R) : இந்தியாவில் அதிகம் தடுத்து நிறுத்தி உபயோகப்படுத்தப்படும் நதி கங்கைநதியாகும்

Answer

கங்கையாற்றின் தொகுதிக்கும் தென்னிந்திய ஆறுகளுக்கும் இடையே நீர்பிரி மேடாக அமைந்துள்ளது

Answer

தெலுங்கு கங்கை திட்டம் எந்த நதியுடன் தொடர்புடையது

Answer

கீழ்க்கானும் நதிகளை அதன் நீளத்தை பொருத்து இறங்கு வரிசைப்படுத்துக

Answer

காவேரி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்

Answer

தக்கான நதிகளில் கிழக்கு நோக்கி பாயும் நதிகளை வடக்கிலிருந்து தெற்காக வரிசைப்படுத்துக

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us