Easy Tutorial
For Competitive Exams

GS Geography புவியியல் Test 2

25118.கங்கையாற்றின் தொகுதிக்கும் தென்னிந்திய ஆறுகளுக்கும் இடையே நீர்பிரி மேடாக அமைந்துள்ளது
ஆரவல்லி மலைத்தொடர்
விந்திய மலைத்தொடர்
சாத்பூரா மலைத்தொடர்
மேற்கு தொடர்ச்சி மலைகள்
25119.தெலுங்கு கங்கை திட்டம் எந்த நதியுடன் தொடர்புடையது
கோதாவரி
கிருஷ்ணா
காவேரி
மகாநதி
25120.கீழ்க்கானும் நதிகளை அதன் நீளத்தை பொருத்து இறங்கு வரிசைப்படுத்துக
கோதாவரி,மகாநதி,நர்மதா, தபதி
கோதாவரி, நர்மதா, மகாநதி,தபதி
நர்மதா, கோதாவரி, தபதி, மகாநதி
நர்மதா, தபதி,கோதாவரி,மகாநதி
25121.காவேரி நீர்ப்பங்கீட்டுப் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்
தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திரா
தமிழ்நாடு, கர்நாடகா,கேரளா
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா
கர்நாடகா, ஆந்திரா,கேரளா
25122.தக்கான நதிகளில் கிழக்கு நோக்கி பாயும் நதிகளை வடக்கிலிருந்து தெற்காக வரிசைப்படுத்துக
சுபர்ணரேகா,மகாநதி,கோதாவரி,கிருஷ்ணா,பெண்ணாறு, காவேரி மற்றும் வைகை
சுபர்ணரேகா,மகாநதி,கிருஷ்ணா,கோதாவரி,காவேரி, பெண்ணாறு மற்றும் வைகை
மகாநதி, சுபர்ணரேகா,கோதாவரி,கிருஷ்ணா,காவேரி,பெண்ணாறு மற்றும் வைகை
மகாநதி, சுபர்ணரேகா,கிருஷ்ணா,கோதாவரி,காவேரி,வைகை மற்றும் பெண்ணாறு
25123.பின்வரும் ஏரிகளில் எவை எரிமலை செயல்பாடுகளால் தோன்றியவை
1. லூனார்
2.பீம்தால்
3.டோபா
4.கலியோட்
குறியீடுகள்
1 மற்றும் 3
1 மற்றும் 4
1,3 மற்றும் 4
அனைத்தும்
25124.கண்ட காலநிலை என்பது
கோடையில் அதிக வெப்பம், குளிர்காலத்தில் அதிக குளிர்
கோடையில் குறைந்த வெப்பம்,குளிர்காலத்தில் அதிக குளிர்
கோடையில் அதிக வெப்பம், குளிர்காலத்தில் குறைந்த குளிர்
கோடையில் குறைந்த வெப்பம் குளிர்காலத்தில் குறைந்த குளிர்
25125.கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
இந்திராகாந்தி கால்வாய்க்கு காகர் நதிநீர் பயன்படுத்தப்படுகிறது
மஞ்ரா நதி மீது நிஜாம் சாகர் அமைந்துள்ளது
அமர்காண்டத் பகுதியில் நர்மதா நதி தோன்றுகிறது
கோதாவரியின் துணைநதி பென்கங்கா
25126.பருவக்காற்று ஏற்படக் காரணம்
நிலம் வெப்பம் அடைதல்
காற்று வெப்பம் அடைதல்
கடல் வெப்பம் அடைவது
நிலம் மற்றும் கடல் வெப்பம் அடைவது
25127.பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A) : இந்தியாவில் கங்கை சமவெளி அதிக மக்கள்தொகை அடர்த்தி கொண்ட பகுதியாகும்
காரணம் (R) : இந்தியாவில் அதிகம் தடுத்து நிறுத்தி உபயோகப்படுத்தப்படும் நதி கங்கைநதியாகும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி
Share with Friends