Easy Tutorial
For Competitive Exams

GS Geography புவியியல் Test 1

25108.கீழ்க்காணும் இணைகளை ஆராய்க
துணை நதிசேரும் நதி
I. பார்வதிபியாஸ்
II. சந்திராசட்லெஜ்
III. பிந்தார்அலக்நந்தா
IV. டோன்ஸ்பாகிரதி

இவற்றுள்
I மற்றும் II சரி
III மட்டும் சரி
I மற்றும் III சரி
அனைத்தும் சரி
25109.பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A): கடல்மட்ட வெப்பநிலையானது வெப்ப மற்றும் குளிர்நீரோட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது
காரணம் (R) : வெப்ப நீரோட்டங்கள் வெப்பநிலையினை அதிகரிக்கவும் அதேபோல் குளிர் நீரோட்டங்கள்
வெப்பநிலையினை குறைக்கவும் செய்கின்றது
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி
25110.பொருத்துக
A.சிர்ஹிந்த் கால்வாய்1.உத்திரபிரதேசம்
B.கிழக்கு யமுனா கால்வாய்2.மத்தியபிரதேசம்
C.இந்திராகாந்தி கால்வாய்3. பஞ்சாப்
D.வெய்ன் கங்கா கால்வாய்4.ராஜஸ்தான்
1 2 3 4
1 3 4 2
3 1 4 2
2 4 1 3
25111.இந்தியாவில் எந்த பிராந்தியத்தில் நிலத்தடி நீர்வளம் உருவாக ஏதுவாக உள்ளது?
கோந்துவானா படிவப்பாறை பிராந்தியம்
தக்காணப்பீடபூமி பிராந்தியம்
கங்கை - பிரம்மபுத்திரா வண்டல் பிராந்தியம்
செனஸோயிக் படிவப்பாறை பிராந்தியம்
25112.பொருத்துக
திட்டம்மாநிலம்
A.சர்தார் சரோவர்1.ஆந்திரா
B.துல்ஹஸ்தி2. கர்நாடகம்
C.காடம்3. குஜராத்
D.ஜெருசோப்பா4. ஜம்மு - காஷ்மீர்
3 4 1 2
3 1 4 2
4 3 2 1
2 1 3 4
25113.தவறான இணையை கண்டறிக
நீர்வீழ்ச்சி - நதி
ஜோக் 1.சாராவதி
பேராஹாட் 2.தபதி
சிவசமுத்திரம் 3.காவேரி
ஹீண்ட்ரூ 4.சுபர்ணரேகா
25114.பொருத்துக
ஆறுகள் தோன்றும் இடம்
A.மகாநதி1. நாசிக் குன்றுகள்
B.பெரியார்2.மகாபலீஸ்வரர் மலை
C.கோதாவரி3. அமர்காண்டாக்
D.கிருஷ்ணா4.ஏலக்காய்மலை
3 4 1 2
2 3 1 4
4 1 3 2
1 3 4 2
25115.தவறான இணையை கண்டறிக
அணைக்கட்டு - நதி
நாகர்ஜுனசாகர் 1.கிருஷ்ணா
ஹிராகுட் 2.பேட்வா
மட்டத்தில்லா 3.கோதாவரி
மைத்தான் 4.பராகர்
25116.நர்மதைமற்றும் தபதி ஆறுகளுக்கு நடுவில் அமைந்துள்ள மலைத்தொடர்
ஆரவல்லி மலைத்தொடர்
மேற்கு தொடர்ச்சி மலைகள்
சாத்பூரா மலைத்தொடர்
விந்திய மலைத்தொடர்
25117.பின்வருவனவற்றை ஆய்க
கூற்று(A) : தக்காணத்தில் மேற்கு நோக்கி பாயும் நதிகளுக்கு டெல்டா அமைப்பு கிடையாது
காரணம்(R) : இந்நதிகள் வண்டல்மண் படிவுகளை கொண்டு செல்வதில்லை
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
(A) சரி, ஆனால் (R) தவறு
(A) தவறு, ஆனால் (R) சரி
Share with Friends