இந்தியாவில் எந்த பிராந்தியத்தில் நிலத்தடி நீர்வளம் உருவாக ஏதுவாக உள்ளது?
|
Answer
|
பொருத்துக
திட்டம் | மாநிலம் |
---|
A.சர்தார் சரோவர் | 1.ஆந்திரா | B.துல்ஹஸ்தி | 2. கர்நாடகம் | C.காடம் | 3. குஜராத் | D.ஜெருசோப்பா | 4. ஜம்மு - காஷ்மீர் |
|
Answer
|
தவறான இணையை கண்டறிக நீர்வீழ்ச்சி - நதி
|
Answer
|
பொருத்துக
ஆறுகள் | தோன்றும் இடம் |
---|
A.மகாநதி | 1. நாசிக் குன்றுகள் | B.பெரியார் | 2.மகாபலீஸ்வரர் மலை | C.கோதாவரி | 3. அமர்காண்டாக் | D.கிருஷ்ணா | 4.ஏலக்காய்மலை |
|
Answer
|
தவறான இணையை கண்டறிக அணைக்கட்டு - நதி
|
Answer
|
நர்மதைமற்றும் தபதி ஆறுகளுக்கு நடுவில் அமைந்துள்ள மலைத்தொடர்
|
Answer
|
பின்வருவனவற்றை ஆய்க கூற்று(A) : தக்காணத்தில் மேற்கு நோக்கி பாயும் நதிகளுக்கு டெல்டா அமைப்பு கிடையாது காரணம்(R) : இந்நதிகள் வண்டல்மண் படிவுகளை கொண்டு செல்வதில்லை
|
Answer
|
கீழ்க்காணும் இணைகளை ஆராய்க
துணை நதி | சேரும் நதி |
---|
I. பார்வதி | பியாஸ் | II. சந்திரா | சட்லெஜ் | III. பிந்தார் | அலக்நந்தா | IV. டோன்ஸ் | பாகிரதி |
இவற்றுள்
|
Answer
|
பின்வருவனவற்றை ஆய்க கூற்று (A): கடல்மட்ட வெப்பநிலையானது வெப்ப மற்றும் குளிர்நீரோட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது காரணம் (R) : வெப்ப நீரோட்டங்கள் வெப்பநிலையினை அதிகரிக்கவும் அதேபோல் குளிர் நீரோட்டங்கள் வெப்பநிலையினை குறைக்கவும் செய்கின்றது
|
Answer
|
பொருத்துக
A.சிர்ஹிந்த் கால்வாய் | 1.உத்திரபிரதேசம் | B.கிழக்கு யமுனா கால்வாய் | 2.மத்தியபிரதேசம் | C.இந்திராகாந்தி கால்வாய் | 3. பஞ்சாப் | D.வெய்ன் கங்கா கால்வாய் | 4.ராஜஸ்தான் |
|
Answer
|