Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்காணும் இணைகளை ஆராய்க

துணை நதிசேரும் நதி
I. பார்வதிபியாஸ்
II. சந்திராசட்லெஜ்
III. பிந்தார்அலக்நந்தா
IV. டோன்ஸ்பாகிரதி

இவற்றுள்

I மற்றும் II சரி
III மட்டும் சரி
I மற்றும் III சரி
அனைத்தும் சரி
Additional Questions

பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A): கடல்மட்ட வெப்பநிலையானது வெப்ப மற்றும் குளிர்நீரோட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றது
காரணம் (R) : வெப்ப நீரோட்டங்கள் வெப்பநிலையினை அதிகரிக்கவும் அதேபோல் குளிர் நீரோட்டங்கள்
வெப்பநிலையினை குறைக்கவும் செய்கின்றது

Answer

பொருத்துக

A.சிர்ஹிந்த் கால்வாய்1.உத்திரபிரதேசம்
B.கிழக்கு யமுனா கால்வாய்2.மத்தியபிரதேசம்
C.இந்திராகாந்தி கால்வாய்3. பஞ்சாப்
D.வெய்ன் கங்கா கால்வாய்4.ராஜஸ்தான்

Answer

இந்தியாவில் எந்த பிராந்தியத்தில் நிலத்தடி நீர்வளம் உருவாக ஏதுவாக உள்ளது?

Answer

பொருத்துக

திட்டம்மாநிலம்
A.சர்தார் சரோவர்1.ஆந்திரா
B.துல்ஹஸ்தி2. கர்நாடகம்
C.காடம்3. குஜராத்
D.ஜெருசோப்பா4. ஜம்மு - காஷ்மீர்

Answer

தவறான இணையை கண்டறிக
நீர்வீழ்ச்சி - நதி

Answer

பொருத்துக

ஆறுகள் தோன்றும் இடம்
A.மகாநதி1. நாசிக் குன்றுகள்
B.பெரியார்2.மகாபலீஸ்வரர் மலை
C.கோதாவரி3. அமர்காண்டாக்
D.கிருஷ்ணா4.ஏலக்காய்மலை

Answer

தவறான இணையை கண்டறிக
அணைக்கட்டு - நதி

Answer

நர்மதைமற்றும் தபதி ஆறுகளுக்கு நடுவில் அமைந்துள்ள மலைத்தொடர்

Answer

பின்வருவனவற்றை ஆய்க
கூற்று(A) : தக்காணத்தில் மேற்கு நோக்கி பாயும் நதிகளுக்கு டெல்டா அமைப்பு கிடையாது
காரணம்(R) : இந்நதிகள் வண்டல்மண் படிவுகளை கொண்டு செல்வதில்லை

Answer

கீழ்க்காணும் இணைகளை ஆராய்க

துணை நதிசேரும் நதி
I. பார்வதிபியாஸ்
II. சந்திராசட்லெஜ்
III. பிந்தார்அலக்நந்தா
IV. டோன்ஸ்பாகிரதி

இவற்றுள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us