Easy Tutorial
For Competitive Exams

GS Geography இந்திய நதிகள் மற்றும் அவற்றின் தோற்றம் (Rivers in India) Test 1

55759.ஒரு ஆறு தோன்றுவதற்கு ஏதுவான நிலப்பரப்பின் பெயர்
நீர் பிரமிடு
வெள்ளச் சமநிலம்
நீர்பிடி மண்டலம்
ஆற்றிடை மண்டலம்
55760.நர்மதா ஆறு ---------------- க்கு அருகில் உற்பத்தியாகிறது.
அமர்கண்டக்
நாக்பூர்
அபு
பீடல்
55761.தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டு முயற்சியால் தோன்றிய அணைக்கட்டு
டெஹ்ரி பாதுகாக்க
ராஜ்கட் அணைக்கட்டு
பரம்பிக்குளம் ஆளியாறு அணைக்கட்டு
மான்களை பாதுகாக்க
55762.பட்டியல் I ஐஇ பட்டியல் II உடன் பொருத்திஇ கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
தாமிரபரணி - 1. கபில்தாரா
ஷராவதி - 2. ஓக்கனக்கல்
நர்மதா - 3. பானதீர்த்தம்
காவிரி - 4. ஜோக்
4 3 2 1
3 1 4 2
2 1 4 3
3 4 1 2
55763.இந்தியாவின் எந்த மாநிலம் ஐந்து ஆறுகளின் இடமாக கருதப்படுகிறது?
உத்திரப்பிரதேசம்
பஞ்சாப்
ஹரியானா
குஜராத்
55764.வார்தா ஆறு இந்த ஆற்றின் துணை ஆறாகும்
கோதவரி
கிருஷ்ணா
நர்மதா
நர்மதா
55765.உலகிலேயே மிக நீளமான அணைக்கட்டு இதுவாக உள்ளது
நாகர்சுனா சாகர் அணை
மேட்டூர் அணை
ஹிராகுட் அணை
யுக்கேய் அணை
55766.உலகில் மிக நீளமான ஆறு எது?
நைல்
பிரம்மபுத்திரா
அமேசான்
மிசிசிப்பி
55767.இந்தியாவில் உள்ள பெரிய அணைக்கட்டு
ஹிராகுட்
பக்ராநங்கல்
நாகர்ஜீனாசாகர்
மேட்டூர்
55768.இந்தியாவில் எந்த நதி ஆண் நதி என அழைக்கப்படுகிறது?
கோதாவரி
கங்கை
பிரம்மபுத்திரா
காவிரி
Share with Friends