Easy Tutorial
For Competitive Exams

GS Geography பருவ மழை, மழை பொழிவு, வானிலை மற்றும் காலநிலை (Monsoon, rainfall, weather and climate) Test 1

25163.தக்காண பீடபூமி பகுதிகள் மற்றும் தமிழ்நாடு எந்த நிலநடுக்க அதிர்வலை மண்டலங்களில் வருகிறது?
V
IV
III
II
25164.புயல் ஏற்படும் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தவறான ஒன்று எது?
மக்களை தாழ்வான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தவேண்டும்
நீர் வடிய தற்காலிக கால்வாய் அமைக்கப்பட வேண்டும்
மின்சார கம்பிகளிலிருந்து மின் கசிவுகள் உள்ளதா என சோதனையிடவேண்டும்
பழைய கட்டிடங்களில் வசிக்கும் மக்களை தற்காலிகமாக வேறு இடங்களுக்கு மாற்றவேண்டும்
25168.பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் இதன்மூலம் மழைப்பொழிவைப் பெறுகின்றன?
மேற்கத்திய காற்றுகளால்
வங்கக்கடல் புயல்களால்
தென்மேற்கு பருவக்காற்றுகளால்
பின்னடையும் பருவக்காற்றுகளால்
25172.பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A) : திரள்மேகங்கள் பனித்துகள்களை முதன்மையாக கொண்டிருக்கும்
காரணம்(R) :திரள்மேகங்கள் அதிக உயரத்தில் காணப் படுகின்றன
A மற்றும் R சரியானவை (R),(A) -க்கு சரியான விளக்கம்
A மற்றும் R சரியானவை (R),(A)-க்கு சரியான விளக்கம் அல்ல
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
25175.தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் மற்றும் ஒரிசா கடற்கரையில் புயல்மழை ஏற்படும் மாதங்கள்
அக்டோபர்,நவம்பர் மற்றும் டிசம்பர்
ஏப்ரல், மே,ஜூன்
ஜூன்,ஜூலை, ஆகஸ்டு
டிசம்பர்,ஜனவரி, பிப்ரவரி
25176.மாலை நேர நான்கு மணி மழைப்பொழிவு என்று அழைக்கப்படுவது எது?
வெப்பச்சலன மழை
புயல் மழை
நில அமைப்பு மழை
ഥலைத்தடை மழை
25177.பொருத்துக
நாடுவெப்பத்தலக்காற்று
A.இந்தியா1.சின்னூக்
B.ஆப்பிரிக்கா2. லூ
C.அமெரிக்கா3.ஃபிரிக்பீலடர்
D.ஆஸ்திரேலியா4. சிராக்கோ
1 2 3 4
2 4 3 1
4 2 1 3
2 4 1 3
25178.பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A) : வங்காள விரிகுடாவில் ஏற்படும் சூறாவளியானது கடிகாரமுறையில் சுழலும் பண்பினை கொண்டுள்ளது
காரணம் (R) : அதன் சுழற்சியானது அழுத்தச் சரிவு மற்றும் கோரியாலிஸ் விசையினால் கட்டுப்படுத்தப்படுகிறது.
A மற்றும் R சரியானவை (R),(A) -க்கு சரியான விளக்கம்
A மற்றும் R சரியானவை (R),(A)-க்கு சரியான விளக்கம் அல்ல
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
25181.பொருந்தாத இணையை தேர்ந்தெடு
மெக்சிகோ - ஃபாம்பெரே
இரஷ்யா - புர்கா
மத்திய ஆப்பிரிக்கா - ஆர் மத்தான்
ஆல்ப்ஸ் மலை - மிஸ்ட்ரல்
25182.பின்வருவனவற்றை ஆய்க
கூற்று (A) : எதிர் சூறாவளி என்பது நீர்பரப்பில் ஏற்படும் உயர் அழுத்த அமைப்பின் மையம்
காரணம்(R) : இவை வறண்டு காணப்படும்
A மற்றும் R சரியானவை (R),(A) - க்கு சரியான விளக்கம்
A மற்றும் R சரியானவை (R),(A) - க்கு சரியான விளக்கம் அல்ல
A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
Share with Friends