Easy Tutorial
For Competitive Exams

GS Geography பருவ மழை, மழை பொழிவு, வானிலை மற்றும் காலநிலை (Monsoon, rainfall, weather and climate) Test 2

25186.கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
I.கீற்றுமேகங்கள் நீண்ட நார் போன்ற அமைப்பினை உடையது
II.கீற்று மேகங்கள் சிறுதூரல் மற்றும் பனிப்பொழிவினை கொடுக்கவல்லது
III. இவை உயர்மேகங்கள் எனவும் அழைக்கப்படுகிறது
இவற்றில்
I,II மற்றும் III சரியானவை
I மற்றும் II சரியானவை
I மற்றும் III சரியானவை
II மற்றும் III சரியானவை
25187.வானிலை தொழிற்சாலை என்று அழைக்கப்படுவது
இடி
மின்னல்
இடியுடன் கூடிய மின்னல்
புயல்
25188.டோல்ட்ரம் குறித்து சரியானது எது?
அனைத்து தீர்க்கரேகைகளிலும் காணப்படும்
பூமத்திய ரேகைக்கு வெளியே இருக்கும்
அமைதியான மற்றும் வலுவில்லா மேற்கத்திய காற்றுப்பகுதி
உயர் அழுத்த மண்டலம்
25189.வெப்பநிலை தலைகீழி உருவாக்கத்தில் கீழ்க்கண்ட காரணிகள் யாது ?
1) மேகமூட்ட வானம்
2) அதிக காற்று
3) நீண்ட குளிர்கால இரவு
4) குளிர் உலர் காற்று
இவற்றில் எவை காரணி
1,2 மற்றும் 3
1 மற்றும் 4
2,3 மற்றும் 4
3 மற்றும் 4
25191.அக்டோபர் வெப்பத்திற்கு முக்கிய காரணம் ?
அதிக வெப்பநிலையுடன் அதிக ஈரப்பதம்
உலர்ந்த வெப்பமான காலநிலை
காற்றின் மிகக்குறைந்த காலநிலை
சிந்து கங்கை சமவெளி பகுதிகளுக்கு மேலே குறைந்து அழுத்த மண்டலம்
25194.தமிழ்நாட்டில் அதிக மழைப் பொழிவைப் பெறும் காலம்
கோடைகாலம்
குளிர்காலம்
தென்மேற்கு பருவ காலம்
வட கிழக்குப் பருவ காலம்
25195.இந்தியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பெருமளவு மழை பெறும் காலம்
தென்மேற்கு பருவகாலம்
பருவக்காற்று பின்னடையும் காலம்
வெப்ப வானிலை காலம்
குளிர் வானிலை காலம்
25197.நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் மழையைப் பெறுவது எதனால்
மேற்கத்திய இடையூறு காற்றினால்
வங்கக்கடல் புயல்கள்
தென்மேற்கு பருவக் காற்றினால்
வட கிழக்குப் பருவ காற்றினால்
25200.இந்தியாவில் மார்ச் முதல் செப்டம்பர் வரை நிலவும் காலநிலை
கோடை
குளிர்
வசந்தம்
மழை
25201.இந்தியாவின் காலநிலை எதனால் அதிக அளவிற்கு தீர்மானிக்கப்படுகிறது
தலக்காற்று
கோள் காற்று
பருவக்காற்று
வியாபாரக்காற்று
Share with Friends