Easy Tutorial
For Competitive Exams

டோல்ட்ரம் குறித்து சரியானது எது?

அனைத்து தீர்க்கரேகைகளிலும் காணப்படும்
பூமத்திய ரேகைக்கு வெளியே இருக்கும்
அமைதியான மற்றும் வலுவில்லா மேற்கத்திய காற்றுப்பகுதி
உயர் அழுத்த மண்டலம்
Additional Questions

வெப்பநிலை தலைகீழி உருவாக்கத்தில் கீழ்க்கண்ட காரணிகள் யாது ?
1) மேகமூட்ட வானம்
2) அதிக காற்று
3) நீண்ட குளிர்கால இரவு
4) குளிர் உலர் காற்று
இவற்றில் எவை காரணி

Answer

அக்டோபர் வெப்பத்திற்கு முக்கிய காரணம் ?

Answer

தமிழ்நாட்டில் அதிக மழைப் பொழிவைப் பெறும் காலம்

Answer

இந்தியாவில் ஏறக்குறைய எல்லா இடங்களிலும் பெருமளவு மழை பெறும் காலம்

Answer

நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் மழையைப் பெறுவது எதனால்

Answer

இந்தியாவில் மார்ச் முதல் செப்டம்பர் வரை நிலவும் காலநிலை

Answer

இந்தியாவின் காலநிலை எதனால் அதிக அளவிற்கு தீர்மானிக்கப்படுகிறது

Answer

கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
I.கீற்றுமேகங்கள் நீண்ட நார் போன்ற அமைப்பினை உடையது
II.கீற்று மேகங்கள் சிறுதூரல் மற்றும் பனிப்பொழிவினை கொடுக்கவல்லது
III. இவை உயர்மேகங்கள் எனவும் அழைக்கப்படுகிறது
இவற்றில்

Answer

வானிலை தொழிற்சாலை என்று அழைக்கப்படுவது

Answer

டோல்ட்ரம் குறித்து சரியானது எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us