Easy Tutorial
For Competitive Exams

GS Geography போக்குவரத்து - தகவல் தொடர்பு (Transport - Communication) Test 2

56248.இந்தியாவில் தங்க நாற்கர சாலை திட்டம் கீழ்க்காணும் எந்த நகரங்களையெல்லாம் நெடுஞ்சாலைகளால் இணைக்கிறது?
டெல்லி – மும்பை – கொல்கத்தா - சென்னை
மும்பை - பூனே - கொல்கொத்தா - சென்னை
டெல்லி - சண்டிகர் - ஜெய்ப்பூர் – மும்பை
கான்பூர் - பாட்னா - கொல்கொத்தா – கௌகாத்தி
56249.ஆஸ்க்டிஷா என்றால் என்ன?
மனிதனின் பெயர்
இடத்தின் பெயர்
எந்திரத்தின் பெயர்
உரையாடும் மென்பொருளின் பெயர்
56250.பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பால் இந்தியா அதிக அளவில் முதலீடுகள் பெற்றுள்ள ஒரே துறை
சாலை போக்குவரத்து மற்றும் விமான நிலையங்கள் நவீனமாக்கல் துறை
கல்வி மற்றும் மக்கள் நலத்துறை
ரயில்வே துறை
வங்கித் துறை
56251.இந்திய மேற்கு கடற்கரையின் மிகப்பெரிய துறைமுகம் எது?
கண்ட்லா துறைமுகம்
மும்பை துறைமுகம்
கொச்சி துறைமுகம்
மர்மகோவா
56252.மத்திய நீர்வழி போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் உள்ள இடம்
கொல்கத்தா
புது டில்லி
நொய்டா
கௌகாத்தி
56253.முழு சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் முதல் விமான நிலையம் அமைந்துள்ள நகரம் எது?
கொச்சி
நியூயார்க்
லண்டன்
டோக்கியோ
56254.ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை இணைத்து புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம்
தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனம்
இந்திய தேசிய விமானப் போக்குவரத்துக் கழகம்.
தேசிய வான்வழிப் போக்குவரத்து நிறுவனம்.
இந்திய வான்வழிக் கழகம்.
56255.கீழ்கண்ட வாக்கியத்தை கவனி : 760 கி.மீ நீளமுடைய கொங்கன் ரயில் கீழ்கண்ட எந்த மாநிலங்களை கடக்கிறது?
(i) கேரளா
(ii) கர்நாடகா
(iii) கோவா
(iv) மகாராஷ்டிரா
(i), (ii), (iii) மற்றும் (iv)
(i) மற்றும் (ii)
(i) மற்றும் (iii)
(i), (ii) மற்றும் (iii) சரியானது
56256.இந்தியாவின் வடகிழக்கு எல்லையோர இரயில்வேயின் தலைமையகம்
மும்பை
சென்னை
மலிகான்
டெல்லி
56257.இந்தியாவில் 13 துறைமுகங்களில், தமிழ்நாட்டில் 3 துறைமுகங்கள் பெரிய துறைமுகமாக கருதப்படுகிறது __, __ மற்றும் __
நாகப்பட்டினம், எண்ணூர் மற்றும் காரைக்கால்
சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர்
பூம்புகார் துறைமுகம், விசாகப்பட்டிணம் மற்றும் நாகப்பட்டினம்
தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால்
Share with Friends