இந்திய மேற்கு கடற்கரையின் மிகப்பெரிய துறைமுகம் எது?
மத்திய நீர்வழி போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் உள்ள இடம் |
Answer |
முழு சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் முதல் விமான நிலையம் அமைந்துள்ள நகரம் எது? |
Answer |
ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை இணைத்து புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம் |
Answer |
கீழ்கண்ட வாக்கியத்தை கவனி : 760 கி.மீ நீளமுடைய கொங்கன் ரயில் கீழ்கண்ட எந்த மாநிலங்களை கடக்கிறது? |
Answer |
இந்தியாவின் வடகிழக்கு எல்லையோர இரயில்வேயின் தலைமையகம் |
Answer |
இந்தியாவில் 13 துறைமுகங்களில், தமிழ்நாட்டில் 3 துறைமுகங்கள் பெரிய துறைமுகமாக கருதப்படுகிறது __, __ மற்றும் __ |
Answer |
இந்தியாவில் தங்க நாற்கர சாலை திட்டம் கீழ்க்காணும் எந்த நகரங்களையெல்லாம் நெடுஞ்சாலைகளால் இணைக்கிறது? |
Answer |
ஆஸ்க்டிஷா என்றால் என்ன? |
Answer |
பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பால் இந்தியா அதிக அளவில் முதலீடுகள் பெற்றுள்ள ஒரே துறை |
Answer |
இந்திய மேற்கு கடற்கரையின் மிகப்பெரிய துறைமுகம் எது? |
Answer |