Easy Tutorial
For Competitive Exams

பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பால் இந்தியா அதிக அளவில் முதலீடுகள் பெற்றுள்ள ஒரே துறை

சாலை போக்குவரத்து மற்றும் விமான நிலையங்கள் நவீனமாக்கல் துறை
கல்வி மற்றும் மக்கள் நலத்துறை
ரயில்வே துறை
வங்கித் துறை
Additional Questions

இந்திய மேற்கு கடற்கரையின் மிகப்பெரிய துறைமுகம் எது?

Answer

மத்திய நீர்வழி போக்குவரத்து கழகத்தின் தலைமையகம் உள்ள இடம்

Answer

முழு சூரிய மின் சக்தியின் மூலம் இயங்கும் முதல் விமான நிலையம் அமைந்துள்ள நகரம் எது?

Answer

ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களை இணைத்து புதிதாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம்

Answer

கீழ்கண்ட வாக்கியத்தை கவனி : 760 கி.மீ நீளமுடைய கொங்கன் ரயில் கீழ்கண்ட எந்த மாநிலங்களை கடக்கிறது?
(i) கேரளா
(ii) கர்நாடகா
(iii) கோவா
(iv) மகாராஷ்டிரா

Answer

இந்தியாவின் வடகிழக்கு எல்லையோர இரயில்வேயின் தலைமையகம்

Answer

இந்தியாவில் 13 துறைமுகங்களில், தமிழ்நாட்டில் 3 துறைமுகங்கள் பெரிய துறைமுகமாக கருதப்படுகிறது __, __ மற்றும் __

Answer

இந்தியாவில் தங்க நாற்கர சாலை திட்டம் கீழ்க்காணும் எந்த நகரங்களையெல்லாம் நெடுஞ்சாலைகளால் இணைக்கிறது?

Answer

ஆஸ்க்டிஷா என்றால் என்ன?

Answer

பொதுத்துறை மற்றும் தனியார் கூட்டு பங்களிப்பால் இந்தியா அதிக அளவில் முதலீடுகள் பெற்றுள்ள ஒரே துறை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us